சிவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சிவா
இடம்:  Malaysia
பிறந்த தேதி :  10-Aug-1979
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Jun-2010
பார்த்தவர்கள்:  744
புள்ளி:  214

என்னைப் பற்றி...

கொஞ்சம் கவிதை எழுதுவேன்...

என் படைப்புகள்
சிவா செய்திகள்
ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பை (public) கோபி சேகுவேரா மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Mar-2016 12:40 am

           நடமாடும் நதிகள்..... 36


மழையில் நனைந்தும்
மாறவில்லை வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம்...1

இரண்டாம் பிரசவத்திலும் பெண்
தடுத்து விடு பாரதி
கொலை......2

யாரிடமும் சண்டைபோடவில்லை
போதிக்கும் போதி மரம்
அறிவு.....3

மழையோடு வருகிறது
தேவதைகள் சீர்வரிசை
மண் வாசனை.....4

பொதுநலமாய் பொழிந்த மழைக்கு
இசைகிறது கருப்புக்குடை
சுயநலம்.....5

எதிர்பாராத நேரத்தில் குழந்தை தரும்
ஆஸ்கார் விருது
முத்தம்......6

புள்ளி இல்லா வானத்தில்
கோலமிடுகிறாள்
வெள்ளை புறா....7

என் அவசரம் புரியாமல்
ஆமையின் பிடியில் கடிகார முட்கள்
விவேகம்......8

வெடிக்கவில்லை மத்தாப்பூ
தீக்குச்சிகள்

மேலும்

மிக்க நன்றி 12-Aug-2016 5:18 am
அழகு வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:21 am
மிக்க நன்றி 30-Mar-2016 11:21 am
அனைத்து வரிகளும் அருமை ! 29-Mar-2016 3:51 pm
ஜெய ராஜரெத்தினம் அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Mar-2016 12:40 am

           நடமாடும் நதிகள்..... 36


மழையில் நனைந்தும்
மாறவில்லை வண்ணத்துப் பூச்சிகள்
வர்ணம்...1

இரண்டாம் பிரசவத்திலும் பெண்
தடுத்து விடு பாரதி
கொலை......2

யாரிடமும் சண்டைபோடவில்லை
போதிக்கும் போதி மரம்
அறிவு.....3

மழையோடு வருகிறது
தேவதைகள் சீர்வரிசை
மண் வாசனை.....4

பொதுநலமாய் பொழிந்த மழைக்கு
இசைகிறது கருப்புக்குடை
சுயநலம்.....5

எதிர்பாராத நேரத்தில் குழந்தை தரும்
ஆஸ்கார் விருது
முத்தம்......6

புள்ளி இல்லா வானத்தில்
கோலமிடுகிறாள்
வெள்ளை புறா....7

என் அவசரம் புரியாமல்
ஆமையின் பிடியில் கடிகார முட்கள்
விவேகம்......8

வெடிக்கவில்லை மத்தாப்பூ
தீக்குச்சிகள்

மேலும்

மிக்க நன்றி 12-Aug-2016 5:18 am
அழகு வாழ்த்துக்கள் 05-Aug-2016 4:21 am
மிக்க நன்றி 30-Mar-2016 11:21 am
அனைத்து வரிகளும் அருமை ! 29-Mar-2016 3:51 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2015 8:54 pm

வீசும் காற்றாய் உணர்கிறேன்
என்றும் உன்னை பார்கிறேன்

நெஞ்சில் கொண்ட உறவோ - இது
இமைகள் ஈரம் கொட்டும் இரவோ

இறைவா உந்தன் நியாயம்தானோ
என் தந்தை கொண்ட விதியோ

நின்றுபோன தென்றலாய் – உறக்கம்
கொள்கிறாய் இந்த மண்ணிலே

மீண்டும் இங்கு வருவாயோ - எங்கள்
இழப்பை மீட்டுத்தருவாயோ ...

விடியலை தொலைத்து விட்டோம் - இனி
இரவுகள் மட்டுமே பயணமாகுமே

வர்ணமில்லா ஓவியம் – உன்னை
யார் கிழித்து போட்டது

இதயம் இன்று வலிக்குது – என்ன
பதில் சொல்ல கேட்குது

கைபிடித்து உன்னோடு நடந்த வழிகளின்
தூரம் இன்னும் முடியவில்லையே

வழிநிறுத்தி வலிகளை தந்துவிட்டு
எழமுடியா உறக்கம் காண்கிறாயே

பள்ளிசென

மேலும்

இக்கவியை நான் படிக்கும் போது என் உள்ளமும் அழுதது நட்பே!!! 06-Dec-2015 10:51 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Nov-2015 1:19 pm

இந்த ஏழையின் இரங்கலை யார் கேளீர்!
பேசுகிறேன்,உந்தேன்
ஏழைத் தோழன் பேசுகிறேன்,
என் இரங்கலை கேளுங்கள்
கருணை நெஞ்சங்களே!

என் ஓட்டக்குடிசைக்குள்ள
உடைஞ்ச சட்டியிருக்கு, புழுங்க
வைக்கே ஒரு பிடி அரிசில்லேயே!
என் ஆத்தா இறந்து விட்டா?
அவ இருந்தா உதிரத்தை என்
பசிக்கு சோறாக தந்திருப்பாலே?
அப்பா விட்டு போய்விட்டார் இந்த
நாதி கேட்டவனுக்கு யாருமில்லே மண்ணிலில்....

என்டே தோளு வரண்டு போச்சு
பூக்களே பறித்து தேன் அருந்தி பசி
தீர்க்க நெனப்பேன். ஆனா அந்த
அமுதத்தை தேனீ உறிஞ்சிக் கொண்டிருக்கும்.
அது குடித்தே மீதத்தே நான் குடித்தா
பூவின் மகரந்த மணிக்கு பசிக்குமல்லவா?

பாதே ந

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Nov-2015 9:53 am
வார்த்தைகள் வலிக்கிறது 14-Nov-2015 9:21 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Nov-2015 10:32 pm
ஏழையின் இரங்கல் அருமையான படைப்பு நண்பரே 07-Nov-2015 10:25 pm
வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Oct-2015 4:51 am

மரணம் தொடுகிறது எனதிரவு-வித்யா

உன்
இறுக்கமில்லா எனதிரவு
இரக்கமில்லாமல் எனை வதைக்கிறது

கடந்து போன
இரவுகளின்
நினைவுகளில்
மூச்சடைக்கிறது

நம் படுக்கையறை
நிர்வாணமாய் நிற்கிறது

மின்விசிறிகளின் கூர்நாக்குகள்
எனை பார்த்து சிரிக்கின்றன

படுக்கையில் உனைப் பரப்பி
அயர்ந்து தூங்குகையில்
மிரண்டு எழுகிறேன்

உன் அணைப்பிற்குள்
சிக்கித்தொலையாத
இன்னாளிலெல்லாம்
செத்துப் பிழைக்கிறேன்

விரைந்து வா...
என் ஆற்றாமைக்கு
உன் அருகாமயினும்
சிறந்த மருந்தில்லை...!!!

மேலும்

இரவின் இறுக்கம் - அவனின் இறுக்கம் அதனால் மாறும்... நினைவுகளின் கிறக்கம் தராது உறக்கம்... 06-Dec-2015 2:51 am
வரிகள் அழகு :) 05-Dec-2015 12:13 pm
காதல் ஆழம் ...அர்த்தமுடன்.... 28-Nov-2015 2:39 pm
அப்பா ..... முடியவில்லை பெண்ணே ..... திருமணம் ஆனா இப்படிலாம் எழுத தோணும் போல ..... 24-Nov-2015 6:03 pm
சிவா - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2015 1:29 pm

ஒவ்வொரு தனிமையிலும்
நான் புத்தனாகி விடுவதும்
ஒவ்வொரு பிரச்சினையிலும்
நான் பித்தனாகி விடுவதும்
ஒவ்வொரு தோல்வியில்
நான் சித்தனாகி விடுவதும்
ஒவ்வொரு இன்பங்களிலும்
நான் மன்மதனாகி விடுவதும்
இவ்வாறான
ஒவ்வொரு சிந்தனையிலும்
நான் கவிஞானகி விடுவதும்
வாடிக்கையாகி வாழ்கையாகி
இறுதியில் வரும்
என் மரணத்தின் நொடியில்
நான் ஒரு மகானாகி விடுவேன்(னோ). ?

***

எனக்கு மரணப்பித்து பிடித்திருக்கிறது.
ஆனால்
மரணத்தை பிடிக்கவில்லை.

ஒரு "ச்சீ " யிலும்
ஒரு "த்தூ"விலும்
மனமுடையும் போதெல்லாம்
குணமாக்கிவிடுகிறது
எனக்குள்ளிருக்கும்..
மரணச் சிந்தனை...!

****
தப்பில்லை தவறில்லை
மரணத

மேலும்

//அடடா மனமே...! இன்னுமென்ன வேதனை... உயிரில் உற்சாகம் ஊற்று.. உடலில் உத்வேகம் கூட்டு.. மரணம் வரும்போது வணக்கம் கூறு..! அதுவரையிலும் ஒரு சாதனையாளனாக ஏதேனும் அடித்தளம் போடு..//.....சபாஷ் அண்ணா சலாம் போடும் நல்லதொரு படைப்பு........! 26-Aug-2015 2:45 pm
மிக நன்றி தோழா .. 15-Aug-2015 1:08 pm
மிக்க நன்றி ஐயா.. தங்கள் கருத்தில் மகிழ்ச்சி 15-Aug-2015 1:08 pm
சந்தோஷ மான நீங்கள் மரணப்பாக்களை தேடி ... ஆனால் மரணத்தை பிடிக்கவில்லை உனக்கு .. அனைவருக்கும்.. அருமை... 14-Aug-2015 10:46 pm
உதயகுமார் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Aug-2015 8:27 pm

பிறக்க கூடாத
இனமெனவொன்று உண்டோ ..?
அவ்வினத்தினில் பிறந்துவிட்டால்
நினைக்க கூடாதென
பலவெண்ணம் உண்டோ ..?

இனத்திற்கே விடிவெள்ளியானால்
அவன் இன்பத்திற்கு முற்று பிறந்துவிடுமா ..?
அவன் துன்பம் மட்டும்
முற்றட்டு போகிவிடுமா ..?

அந்த மூங்கில் காடுகளின்
புல்லாங்குழலுக்கு
மூச்சடைத்துவிட்டால்
புல்லாங்குழல் மாண்டுவிடுமா ..?

தனது முதல் முயற்சியில்
முயற்சியே பலியாகிப் போனால்
முயற்ச்சிக்கும் மரண பயம்
தொற்றிக்கொள்ளுமா ..?

பயணத்தின் பாதையில்
இரத்தவாடை வீசினால்
அவன் குருதியின் கொந்தளிப்பு
குறைந்துவிடுமா ..?

அவன் செல்லும் பாதையில்
முட்களே நிறைந்திருந்தால்
அவன் முயற்சியும்
முற்றடைந

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழரே 15-Aug-2015 7:46 am
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அம்மா 15-Aug-2015 7:42 am
வாழ்வியல் கேள்விகளை கோர்த்து உணர்த்தும் படைப்பு அற்புதம் நல்ல சிந்தனை 15-Aug-2015 6:05 am
கவிதையில் கேள்விகள் சிறப்பு வாழ்த்துக்கள் udaya sun 15-Aug-2015 12:16 am
சிவா - சிவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Aug-2015 5:26 pm

எழுத்துக்கள்தான் இரண்டு
அதன் அனுபவம்… எப்படி சொல்வது

இச்சொல்லின் அர்த்தம்
தெரியாதவனிடம் கேட்டுப்பார்

அவன் கவலையும் வலியும்
அடுக்கிக்கொண்டே போவான்

நல்ல வேலை இல்லை
நல்ல சாலை இல்லை
நல்ல மருந்தில்லை
நல்ல பேருந்தில்லை
நல்ல சேவை இல்லை
நல்ல அது இல்லை
நல்ல இது இல்லை

வேட்டுப்போகாத மின்சாரமில்லை
கொட்டுவிடாத சம்சாரமில்லை
அள்ளிக்கொடுக்குற அரசாங்கமில்லை
அடிச்சு புடுங்காத ஆளுமில்லை
ஆறுதலாக அன்புகள் இல்லை
ஆகமொத்தம் நிம்மதி இல்லை

அப்பப்பா பட்டியல்
அமெரிக்காவரை நீளும்

ஏழை விதி சுமந்திருக்கும்
அவனிடம் கேட்டுப்பார்

சிந்திக்காமல் சொல்லும் பதில்
பசிக்கு ச

மேலும்

நன்றி நட்பே 06-Aug-2015 1:05 am
நண்பரே!! கவிதையில் வலிகள் மனதோடு கனக்கிறது நேசமுள்ள எழுத்துக்கள் வாழ்வின் அழுத்தங்கள் இன்னும் அதிகமாய் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Aug-2015 12:35 am
நன்றி நட்பே 05-Aug-2015 9:37 pm
நன்றி நட்பே 05-Aug-2015 9:37 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 6:10 pm

மணல் சூட்டின்
உஷ்ணம் தெரியுமா ?

காதலியை கால்களுக்குமேல்
சுமந்திருக்கும் காதலனை கேள் .

அது உணரமுடியாத உணர்வு
உறைய முடியாது அன்பு

காதலியின் வலிதாங்கும்
காவலன்

மேலும்

நன்றி நட்பே 06-Aug-2015 1:04 am
உண்மை தான் நண்பரே!! காதல் என்றால் வலிகள் தான் அழுதாலும் அணையாத அக்கினிகள் அவன் நினைவின் காயங்கள் 06-Aug-2015 12:37 am
நன்றி நட்பே 05-Aug-2015 9:35 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 04-Aug-2015 11:30 pm
சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Aug-2015 5:26 pm

எழுத்துக்கள்தான் இரண்டு
அதன் அனுபவம்… எப்படி சொல்வது

இச்சொல்லின் அர்த்தம்
தெரியாதவனிடம் கேட்டுப்பார்

அவன் கவலையும் வலியும்
அடுக்கிக்கொண்டே போவான்

நல்ல வேலை இல்லை
நல்ல சாலை இல்லை
நல்ல மருந்தில்லை
நல்ல பேருந்தில்லை
நல்ல சேவை இல்லை
நல்ல அது இல்லை
நல்ல இது இல்லை

வேட்டுப்போகாத மின்சாரமில்லை
கொட்டுவிடாத சம்சாரமில்லை
அள்ளிக்கொடுக்குற அரசாங்கமில்லை
அடிச்சு புடுங்காத ஆளுமில்லை
ஆறுதலாக அன்புகள் இல்லை
ஆகமொத்தம் நிம்மதி இல்லை

அப்பப்பா பட்டியல்
அமெரிக்காவரை நீளும்

ஏழை விதி சுமந்திருக்கும்
அவனிடம் கேட்டுப்பார்

சிந்திக்காமல் சொல்லும் பதில்
பசிக்கு ச

மேலும்

நன்றி நட்பே 06-Aug-2015 1:05 am
நண்பரே!! கவிதையில் வலிகள் மனதோடு கனக்கிறது நேசமுள்ள எழுத்துக்கள் வாழ்வின் அழுத்தங்கள் இன்னும் அதிகமாய் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Aug-2015 12:35 am
நன்றி நட்பே 05-Aug-2015 9:37 pm
நன்றி நட்பே 05-Aug-2015 9:37 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) சஹானா தாஸ் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Apr-2015 9:18 pm

பயிற்சி ஏதும் பயிலாமலே
முயற்சியாலே ஊசிப்போடும் வித்தைக்காரி
சாதி மத பேதமின்றி
குருதி குடிக்கும் இரத்தக்காட்டேரி...

காற்றாடி நின்றுவிட்டால்
காற்றிலாடி பாடி வரும்
கண்டபடி மேனியெங்கும்
கொசு கடித்தே தீரும்...

காதோரமாய் பாடும்
கை தூக்கினால் ஓடும்
இரவெல்லாம் வாட்டும்
உறவெல்லாம் கூட்டும்...

வெளிச்சம் போட்டு காட்டிவிட்டால்
தேகத்தை பழுக்க வைக்கும்
உன் கையால் உன்னையே
வெளுத்து வாங்கும்...

டெங்கு மூலம்
சங்கு ஊதும்
அங்கமெங்கும் உனக்கு
நொந்துப் போகும்...

கடித்தப் பொழுதில்
அடித்துவிட்டால் உயிரைவிடும்
அடிக்க நீயும் தவறிவிட்டால்
மீண்டும் தேகமயிரைத் தொடும்...

சிறுசு முதல் பெ

மேலும்

மிக அருமை...... எப்படியோ கொசு நம்மிடம் அடிபட்டு விட்டது...... 28-Jan-2016 7:04 pm
இன்று உங்களின் கவி படிக்க வந்துள்ளேன் !! முதலில் தேர்ந்தெடுத்த கவியே என்னை கடித்துவிட்டது நல்ல வேலை ஏதும் நேரவில்லை எனக்கு !! படைப்பு மிக அருமை !! 07-Aug-2015 5:35 pm
ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி குமரியாரே 07-May-2015 10:26 am
நன்றி கீர்த்தனா 07-May-2015 12:47 am
சிவா - எண்ணம் (public)
12-Sep-2014 9:45 pm

உண்மையே...

மேலும்

உண்மைதான் 12-Sep-2014 10:12 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (166)

ப சண்முகவேல்

ப சண்முகவேல்

தருமபுரி, காமலாபுரம்
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
காமேஷ் வ

காமேஷ் வ

விழுப்புரம்
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (166)

krishnan hari

krishnan hari

chennai
Shyamala

Shyamala

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (167)

myimamdeen

myimamdeen

இலங்கை
user photo

காயத்ரி

மலேசியா

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே