யாதிதா - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யாதிதா |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 01-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 1154 |
புள்ளி | : 484 |
பிரிவின் நினைவுகள் சுகம் என்று உணர்ந்தவள்
இன்றொரு தினம்
இருளும் மறைந்து போக
இருகப்பற்றிக்கொள் என் கைகளை !!
நீ இல்லா – ( என் )
நிசப்த இரவுகளில்
நித்திரை இல்லா நேரங்களில்
நின்றுவிடா மழை காலத்தில்
நித்தம் நித்தம் உன் நினைவில்
மிதந்திட தூண்டும் கனவுகள்
என் ஓராயிரம் பிரியங்களை
ஒன்று சேர்க்கும் வெட்கங்களாய்
நின் ஒற்றை தீண்டல் !!
இன்றொரு தினம்
இருளும் மறைந்து போக
இருகப்பற்றிக்கொள் என் கைகளை !!
நீ இல்லா – ( என் )
நிசப்த இரவுகளில்
நித்திரை இல்லா நேரங்களில்
நின்றுவிடா மழை காலத்தில்
நித்தம் நித்தம் உன் நினைவில்
மிதந்திட தூண்டும் கனவுகள்
என் ஓராயிரம் பிரியங்களை
ஒன்று சேர்க்கும் வெட்கங்களாய்
நின் ஒற்றை தீண்டல் !!
கீது வீட்டிற்கு சென்றதும் ரியா பார்த்த முதல் முகம் வந்தனா?????
ரியாவைப்பார்த்ததும் வந்தனா வெட்கி தலைகுனிந்து நின்றாள், நான் வேணும்னு பண்ணலடி என்னை மன்னித்துவிடு என் காதலன் பிரதீக்குக்காகதான் அப்படி நடித்துவிட்டேன் உன்னை மாட்டிவிடும் எண்ணம் எனக்கில்லை, உன்னை இங்கு பார்க்கலாம் என்றுதான் வந்தேன் இப்பொழுது கீது சொன்னபிறகுதான் நடந்தது அனைத்தும் தெரிந்து கொண்டேன் என்னை மன்னித்துவிடு என்று ரியாவின் காலில் விழுந்தாள் வந்தனா....????
அவள்மீது முதலில் கோவமிருந்தாலும் கீதுவும் ரியாவும் அதை மறந்து விட்டு ஒருவரையொருவர் பார்த்தனர்....,
வந்தனாவை அணைத்துகொண்டாள் ரியா, கூடவே கீதுவும் சேர்ந்துகொண்டாள்.
முன்னுரை
------------------
1.முதன்முதலாக ஹைக்கூ படைக்கிறேன் ,திரு.ஜின்னா அவர்களுக்கு நன்றி
2.ஹைக்கூ வகைமைப்படி 5,7,5 அசை மாறாமல் எழுத முயற்சித்திருக்கிறேன்
3.எழுதவில்லை பிரசவித்த கவிதைகள் இது !!
நடமாடும் நதிகள் -8
--------------------------------
முன்பனிக் குளிர்
தனித்து மேய்கிறது
அழகு மயில்
நேற்றுவரையில்
சாலையில் இருந்தது
ரத்தச் சுவடு
கிராமப்புற
குட்டிச் சுவர்களெங்கும்
குருட்டாந்தைகள்
பழங்களோடு
தள்ளுவண்டி தெருவில்
நிலா நேரத்தில்
முதிர் கன்னியின்
இறுதி யாத்திரையில்
ஆண்கள் பட்டாளம்
மரத்தூள் எழும்
புழுதிக் காற்றினூடே
சின்ன இறகும்
அல

____________________________________________________________________________
எனக்கென்று ஒரு பாணியை வகுத்து , இதுவரை ஒற்றையடிப் பாதையில் பயணம் செய்து கொண்டிருந்த நான் , கஸல் என்ற மாற்று பாதையிலும் சென்றேன் .உங்கள் வரவேற்பில் வாழ்த்தில் மனம் நெகிழ்ந்தேன் .
இன்று “ ஹைக்கூ “ என்ற புதிய பாதையில் பயணம் மேற்கொண்டுள்ளேன் . குறைவான வரிகளில் சரியான பொருளைக் கொணர்வது என்பது இதன் மூலம் முடியும் என்பதை புரிந்துகொண்டு “ நடமாடும் நதிகளில் “ நானும் ஒரு நதியாக இணைந்து என்னுள் எழுந்ததை, எட்டிய அளவிற்கு இங்கு குறுங்கவிதைகளாக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன் .
தவறை குறைகளை சுட்டிக்காட்டினால் என்னை திருத்

மொழி பெயர்த்த பின்னும்
முத்தமாகவே இருக்கிறது
முத்தம்
---------------------------------------------------------
நிழல் துளைத்த
வளைவுகளில்
நெளிகிறது உடல்
--------------------------------------------------------
அவசரத்தில் அப்பா சட்டையை
அணிந்து வந்தேன் -அப்போதும்
பத்து ரூபாய் பாக்கெட்டில்
--------------------------------------------------------
ஞாபகங்களை கழுவி பாத்திரமாக்கி
விட முடிகிறது
வீட்டுப் பெண்களால்
--------------------------------------------------------
மிதந்து செல்லும்
நதி முழுக்க
நீச்சல் கைகள்
----------------------------------------------------

அனைவருக்கும் வணக்கம்
" காட்சிப் பிழைகள் "
வெவ்வேறு கோணங்களில் மிக அற்புத படைப்புக்களை படித்து ரசித்தேன் !
இனி வேலை பழுவிலும் , தெரிந்தவற்றை எழுத வேண்டும் என்று எண்ணி உள்ளேன் அதற்கு தங்களின் ஒத்துழைப்பும் தேவை என்று எண்ணுகிறேன் !
தொடர்ந்து எழுத வேண்டும் என்று நினைக்கிறேன் !என்னை மறுபடியும் உங்களில் ஒருத்தியாக இணைத்து கொள்ளுங்கள் நண்பர்களே !
புன்னகையை காற்றில் வீசி
மதி மயக்கும் மழலையை
மலர் அவளின் கையில் ஏந்தி
மனம் பறிக்கும் மங்கையே
அச்சம் அதட்டும் பொழுதுகளில்
அன்பின் அரவணைப்பில்
மழலையை மனம் விட்டு
சிரிக்க வைத்தவளே !
புத்தம் புது குளத்தினில்
புதிதாய் தோன்றிய
புது மலரின் வாசமாய்
வீதியினை வசம் செய்தவளே !
மறந்தும் இமைகளை
இமைத்து விடாதே
இமைக்கும் கணங்களில்
உலகமே இருளினில் திண்டாடும் !
நாள் முழுதும்
நாற்பது பேர் இருந்தும்
யாரையும் காணாது
கண்கள் தேடுவதும்
கண் சாடை செய்வதும்
காதல் கொள்வதும்
"கணினி " யின் மீதே !!