நிஷாந்த் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நிஷாந்த்
இடம்:  வேலூர்
பிறந்த தேதி :  24-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Dec-2015
பார்த்தவர்கள்:  721
புள்ளி:  249

என்னைப் பற்றி...

தமிழ் மீது காதல் கொண்டேன் தமிழ்க்கு என்னை தர நானும் வந்தேன் இசை மீது காதல் கொண்டேன் இசை தமிழில் கவி படைத்தேன்

என் படைப்புகள்
நிஷாந்த் செய்திகள்
நிஷாந்த் - எண்ணம் (public)
03-Jun-2018 5:52 am

Naan muthal muraiyaaga ezhuthi , eiyakkiya (direct) paadalai YouTube il veliyittulen .. Nanbargale nam kuzhanthai paruva ninaivugalaiyum kurumbugalaiyum ippaadal pathi kondirikum .. NaNbaragal annaivarum paadalai YouTube il parkkavum : search semma gethu 90's kids :-)

மேலும்

நிஷாந்த் - எண்ணம் (public)
03-Jun-2018 5:47 am

Enathu muthal paadal .. 

மேலும்

நிஷாந்த் - எண்ணம் (public)
03-Jun-2018 5:40 am

Enathu muthal padaipu .. youtube la semma gethu nu search panuga .. nichayam indha padal ungal siruvayathu ninaivugalaiyum , rasikakudiya isaiyaiyum tharum .. 

மேலும்

நிஷாந்த் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Sep-2016 5:28 am

The great opportunity for all young Passionate dancers . Trustworthy, Passionate, reliable dancers needed for training Dance in well-esteemed institutions in Chennai. Real recognitions will be given for your efforts..

If you are seeking for DANCE;
Then here is your CHANCE.

Dazzling Dance team will give you good training and it also offers good platforms for your talent, hard work, dedication and your efforts.

Those who are dreaming to become a dancer, a master, and a choreographer, Just send a detailed write-up about your passion for dance.

Most wanted styles : Classical for girls , Weste

மேலும்

பூங்குழலி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Feb-2016 4:40 pm

இன்று மதியம்
ஒன்றேகால் மணி..
நம் கண்களுக்குள்
விபத்து நிகழ்ந்த நேரம் ..!
உன்
பார்வை எனும் அம்பு
என்னைத் துளைத்ததும்
என் உயிர்
என்னை விட்டுப் பிரிந்தது..
உயிரற்ற ஜடம் போல்
உனைப் பார்த்துக் கொண்டே நின்றேன்
மெல்லிய காற்றுப் பட்டதால்
என் உடை அசைந்தது ...!
கூரிய உன் பார்வை பட்டதும்
என் இமை கூட அசையவில்லை ...!!
இத்தகைய
வினோத விபத்தை -நான்
கண்டதுமில்லை கீட்டதுமில்லை
உன் பார்வை
ஏற்படுத்திய காயத்தினால்
துடித்துக் கொண்டிருக்கிறேன்..!
என்னவனே ...!
என் காயத்திற்கு வேண்டிய மருந்தைக் கொடுத்துவிடு...!!!!

மேலும்

திருத்து | நீக்கு அதில் திருத்து வை கிளிக் செய்து திருத்தவும் 01-Mar-2017 6:13 pm
திருத்த முடியலைங்க.. :-( 01-Mar-2017 6:09 pm
அருமையான சிந்தனை தோழி ... வினோத ..கீட்டதுமில்லை.. வார்த்தையை திருத்தவும் 01-Mar-2017 6:01 pm
அதுக்கு என்ன பண்ணுறது..?? அபோ மருந்து கெடைக்காம போச்சுன அடுத்த level ??!!!!!! 15-Apr-2016 11:23 am
நிஷாந்த் - நிஷாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Apr-2016 2:59 am

Episode 17 : எனக்காக பிறந்தவளா ??

வசந்த் மைதிலி எண்களுக்கு Dial செய்கிறான், Ring போகிறது மனதில் கவலை அனைத்தும் கரைகிறது இன்பம் வெளிச்சமிட்டது புது துடிப்பு பிறந்தது . ஆவல் எதிர்முனையில் அவள் குரல் கேட்க்கும் எண்ணத்தில் கூர்மையாக மொபைல் சத்தில் தங்கியிருந்தது . கடைசி வரை Ring சத்தம் மட்டும்தான் ஒலித்தது . காரணம் புரியவில்லை ring போனது கவலை சற்றே குறைத்திருந்தது . மைதிலி என்ன ஆச்சு என்னதான் நினைக்குற நீ எனக்காக தான் மொபைல ஸ்விசாப் பணி இருக்கிய, அப்படி என்ன நான் பண்ணிட ??

மீண்டும் ஒருமுறை கடைசி முறை முயற்சிக்கிறான் ரிசிவ் ஆகவில்லை, தோல்வியில் புதிதாக கண்ணத்தில் சுமை கூடியிருந்தது, மூன்று நாட்கள

மேலும்

ம் .. ரொம்ப பாவம் தான் .. தங்கள் கருத்திற்க்கு நன்றி ப்ரியா .. 12-Apr-2016 12:24 pm
ஐயயோ என் இந்த கொலவெறி??? பாவம் வசந்த் என்ன ஆச்சி?தொடருங்கள்...!! 12-Apr-2016 10:47 am
நிஷாந்த் அளித்த படைப்பில் (public) sowmiya natarajan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Apr-2016 7:55 am

( குறிப்பு :- மூங்கில் காடுகளே என்னும் பாடல் மெட்டில்எழுதப்பட்ட வரிகள் )

பூந்தென்றல் வருடல்களே
தேன் கறக்கும் வண்டினமே
சூரிய குளிர்காயும் முகில் பகையின் ஓவியமே

இயற்கையோடு என்னுயிர் கரைந்து
வானவெளியில் மேகத்தில் புதைந்து
வீசும் இந்த காற்றிலே கலந்து
மேலும் மேலே மிதந்திட
மழையில் கருத்து வெயிலில் வெளுத்து

உப்புத் தண்ணீரில் பூக்கும் பூவின் தேன் சுவையில்
நீரும் உவகிறது பூவின் தேகம் இனிக்கிறது

மனிதன் மரத்தை அறுத்தாலும்
மரம் தான் கருணை இழப்பதில்லை
அறுத்த மனிதன் மேல் நிழலை வாரி தருகிறது

மயிலாய் நானும் மாறேனோ இன்ப நடனம் ஆடி நனைவேனோ
வெண்ணிலவாய் நானும் மாறேனோ ஒளி சாரல் சிந்தி வாழ்

மேலும்

Romba nandri thangaiye . . . 15-Apr-2016 5:01 am
இயற்கை மீது உள்ள காதலை அழகா வெளிப்படுத்தி இருக்கீங்க அண்ணா...!!! 14-Apr-2016 8:40 pm
ரொம்ப நன்றி நண்பரே . . . 12-Apr-2016 12:13 pm
ரொம்ம நல்லாயிருக்கு நண்பரே!வரிகளை இயற்கையோடு பிணைத்து உள்ளீர் 12-Apr-2016 10:48 am
நிஷாந்த் - நிஷாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2016 10:08 pm

ஓடிடும் மேகம் அவள் சாலை வந்தால் நின்று பார்க்கும்
கண் கூசும் கதிரவன் அவள் பார்வைப்பட்டால்
கண் மறைக்கும் அவள் ஒளி பார்வைக்கு
அவள் புன்னகை கண்டு பூவினம் பூத்தும்
அவள் போல் பூக்காமல் நோகும்
அவள் இடை நளினம் கண்டு
கொடிகளும் தாய்மை இழக்கும்

காதலியை முதல் பார்வை கண்டவன் கற்பனை . . .

மேலும்

காதலில் விழாமல் யார் தான் தப்பி உள்ளார் ? நானும் விழுந்துள்ளேன் காதல் என்னும் கவிதையினுள்ளே . . 12-Apr-2016 3:12 am
அப்படி என்றால் நீங்களும் அந்த வலைக்குள் விழுந்து விட்டீர்களா 12-Apr-2016 12:03 am
ப்ரியா அளித்த படைப்பை (public) பாரதி நீரு மற்றும் 16 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
01-Mar-2016 7:06 am

வெட்டியக்கோடாரியில்
காயா ஈரம்
மரத்தின் கண்ணீர்
_________________________________________

மழையை பூமிக்கு தூதனுப்பி
காத்திருக்கிறது காதலோடு
வானம்
__________________________________________

தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
__________________________________________

நிலவழகியின் சிரிப்பில்
சிதறிய முத்துக்கள்
நட்சத்திரங்கள்
___________________________________________

இரவும் பகலுமாய்
கண்ணாமூச்சி ஆடுகிறார்கள்
சூரியசந்திரன்
____________________________________________

கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
____________________

மேலும்

மனதை வருடும் அழகு வரிகள்..... 12-Aug-2016 9:12 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி....!! 30-Mar-2016 11:02 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே...!! 30-Mar-2016 11:01 am
வெட்டியக்கோடாரியில் காயா ஈரம் மரத்தின் கண்ணீர் மழையை பூமிக்கு தூதனுப்பி காத்திருக்கிறது காதலோடு வானம் தினமும் என்கைபட்டே உன் ஆயுள் குறைகிறது நாள்காட்டி கல்யாண மண்டபத்தில் கவலையோடு நிற்கிறது கன்றைபிரிந்த வாழை மனதை தொட்டவை அழகான துளிபாக்கள் அருமை ப்ரியா, 30-Mar-2016 1:20 am
சஅருள்ராணி அளித்த படைப்பை (public) sai மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Feb-2016 4:58 am

மலரே மௌனமா ?
மனதில் சோகமா ?
மன்னவன் ஏக்கமா ?
மயக்கத்தில் தீருமா ?

விழிதிறந்து பாரம்மா !
வியந்திடுவாய் நீயம்மா !
விரல்பிடித்தது யாரம்மா !
வாய்மொழிந்து கூறம்மா !

வானில் மிதக்கும் பெண்ணிலா !
வாழ்த்து மழையின் சாரலா !
விடிந்தும் தெளியா காதலா !
விழியில் அவரின் தேடலா !

கண்முன் காதலன் பூமுகம் !
கண்டதும் கன்னியோ தேன்சுகம் !
கவியால் என்மனம் களித்திடும் !
கனவிலும் நினைவிலும் நிலைபெறும் !

மேலும்

உமது கருத்தே கவியானால் வாழ்த்து மழை தானே மகிழ்ந்தேன் அண்ணா உமது வாழ்த்து மழையில் !!! 25-Feb-2016 6:42 am
அருள் அற்புதம் .. உனக்குள்ள இப்படி ஒரு கண்ணதாசன் !! விழைந்தேன் உன் தேனமுது கவியில் .. விழுந்தேன் உன் தமிழ் வரிகவிதையில் .. புன்னகை மலர்ந்தேன் நெஞ்சத்தில் நிறைந்த தேன் மழை இசையில் .... 24-Feb-2016 4:38 pm
கருத்தில் மகிழ்ச்சி நன்றி நண்பரே ! 24-Feb-2016 3:58 pm
கருத்தில் மகிழ்ச்சி நன்றி நண்பரே ! 24-Feb-2016 3:57 pm
ப்ரியா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
12-Feb-2016 1:18 pm

மனம் முழுவதும் காதலோடு
காதலர் தினத்தில்
கரம் பிடித்தவன்.....

மார்கழி மாதத்து
பனித்துளியாய்
என் வாழ்வில்
குளிர்ச்சியூட்டியவன்....

மல்லிகை மலராய்
என் வாழ்வில்
வாசம் வீசியவன்......

வாழ்வின்
இன்பத்தையும் துன்பத்தையும்
பிரித்து காட்டியவன்.......

மழைத்துளியாய்
என் வாழ்வில்
அன்பை பொழிந்தவன்......

நட்சத்திரங்களை போல்
என் வாழ்வில்
ஒளி வீசியவன்.......

சூரியனையும் சந்திரனையும் போல்
என் வாழ்வில்
அன்பையும் கோவத்தையும்
புரிய வைத்தவன்......

தீராத அன்பும்
மாறாத நம்பிக்கையும்
என்மீது கொண்டவன்.......

உணர்வுகள் புரிந்து
நடந்து கொள்பவன்
அவனே என்னவன்

மேலும்

ம்ம்ம்...வரவில் கருத்தில் மிக்க மகிழ்ச்சி நண்பரே....!! 01-Mar-2016 10:15 am
ம்ம் உண்மைதான்......தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே....!! 18-Feb-2016 10:13 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி ஐயா.....!! 18-Feb-2016 10:11 am
நிஷாந்த் - சுடர்விழி ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2015 5:07 pm

பாரதியின் கனவு பெண்ணே !!!
உன் பரிதவிப்பிற்கு காரணம் என்ன ???

உனக்குள் என்ன நடுக்கம்- எதைக்
கண்டு உன்னில் இன்னும் தயக்கம்!!

உன்னில் உள்ள புனிதம் -இன்று
உலகிற்கே தேவையான மனிதம் !!

பெண்ணே உன்னால் முடியும் -இந்தப்
பேருலகைச்சற்று நீ பார்த்தால் விடியும் !!

சோர்ந்துப்போக ஏன் வேண்டும் - நீ
நிமிர்ந்தது வாழ துணிவு வேண்டும் !!

வருத்தம் ஏன் உனக்கு -இந்த
உலகில் வாழ வழிநூறு இருக்கு !!

கண்ணில் ஏனடி நீர்த்துளி -உன்
கரங்களே இரு உளி !!

தொடுவானம் என்பது தொலைவில்லை -அதை
தொடும்தூரம் என்பது பெரிதில்லை !!

எண்ணத்தை ஏணிப்படியாக்கு-எத

மேலும்

நன்றி தோழி 24-Jul-2018 8:55 am
அருமையான படைப்பு.... உற்சாகமூட்டும் வரிகள்..... பாராட்டுக்கள்..! 09-Feb-2016 10:43 pm
நன்றி நட்பே ... 08-Sep-2015 7:40 pm
உற்சாகமூட்டும் படைப்பு சுடர்..வாழ்த்துக்கள் 08-Sep-2015 1:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (145)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
mohaideen

mohaideen

THENI
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (149)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

பாசிவன் பாரதி ராமச்சந்திரன்

நெல்லை - திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (148)

வே புனிதா வேளாங்கண்ணி

வே புனிதா வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
பகவதி லட்சுமி

பகவதி லட்சுமி

தமிழ்நாடு

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே