நிஷாந்த்- கருத்துகள்

மிக்க நன்றி தோழமை . . .

மிக்க நன்றி தோழமை . . .

மிக்க நன்றி தோழமை . . .

ம் .. ரொம்ப பாவம் தான் .. தங்கள் கருத்திற்க்கு நன்றி ப்ரியா ..

ரொம்ப நன்றி நண்பரே . . .

காதலில் விழாமல் யார் தான் தப்பி உள்ளார் ? நானும் விழுந்துள்ளேன் காதல் என்னும் கவிதையினுள்ளே . .

தங்கள் வரவில் மகிழ்ச்சி நண்பரே ..

ஏமாற்றியது காதலனாக இருந்தாலும் சரி காதலியாக இருந்தாலும் சரி அவர்களின் கடந்த கால நினைவை மறந்து குற்றத்தை மன்னித்து .. ஏமாற்றத்தை அனுபவமாக கொள்வது கவலையிலிருந்த தப்பிக்க சிறந்த வழி ..

படைப்பு அல்ல .. உணர்வுகளும் பெண்ணின் வாழ்க்கை நிலையம் உணர்த்தும் போர்க்களம் இந்த கவிதை .. கிராமத்துல பேசுற தமிழ் தான் மனச உடச்சு வலி தந்த வாழ்க்கை சுமை தான் ..

ரசிக்க வைக்கும் தமிழ் .. கிராமத்து பாடல் கேட்ட மாதிரி ஓர் உணர்வு ..

தங்களின் வரவில் மகிழ்ச்சி . . ரசனைக்கு நன்றி . .

ம் தங்கள் வரவில் மகிழ்ச்சி .. கருத்திற்கு நன்றி தோழமை ..

அவை என் எண்ணங்கள் இல்லை நண்பரே .. என் வாழ்வின் ஒரு அங்கம் ..

ப்ரியா ஒரு உண்மையான பதிப்பு .. சந்தேகம் ஒருவர் மனதை எப்படி புண்படுத்தும் அதனால் வரும் விரிசல்கள் வாழ்வில் எத்தனை ஆபத்தமான நிலை கொள்ளும் என்பதை தெளிவாக உணர்த்தும் கட்டுரை ...

ம் . . . எழுதிய பின் பதிவு செய்கிறேன் நண்பரே . . .


நிஷாந்த் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே