சகா சலீம் கான் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : சகா சலீம் கான் |
இடம் | : சென்னை/ஆர்.எஸ்.மங்கலம் |
பிறந்த தேதி | : 21-Feb-1971 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 2035 |
புள்ளி | : 232 |
கவிதை உலகின் முகவரி தேடலில் இருக்கிறேன்...
https://www.facebook.com/saleemkhan.s.12
மெயில்: sskhanmca@gmail.com
என்றுமென் நெஞ்சில் ஏக்கம் பெருகி வழிகிறது
ஏழ்மை நிலைதான் ஏனென்று கதறியே கழிகிறது !
எந்நாளும் இந்நிலை எள்ளளவும் இல்லா நிலை
ஏட்சியும் ஆகாதா ஏழையரின் வாழ்வில் மாற்றம் !
என்றாவது ஒருநாள் ஏற்றம் பெறுவர் ஏழைகளும்
ஏக்கமிலா வாழ்வுடன் ஏகாந்தம் நிலவும் சூழலும்
எல்லையிலா இன்பம் எங்கும் பரந்து நிலைக்குமென
ஏகபோகம் விளையுது என்னுள் எழுகின்ற வேட்கை !
எதுகைமோனை கவிதை எழுதி ஏழைக்குப் பயனில்லை
ஏனமேந்தும் மனிதரை எதிரிகளாய் நான் கருதவில்லை
எண்ணக்கரு அதுவே எனக்கென்று எழுதிட வரவில்லை
ஏழைபாழை ஏற்றம்பெற என்றுமே நாம் முயலவில்லை !
எத்தனித்தால் நிச்சயம் எதற்கும் வழியொன்
இல்லங்களை வழிநடத்தும்
இணையிலா மகராசி !
இல்லங்களில் சுடர்விடும்
ஒப்பற்ற ஒளிவிளக்கு !
தளர்ந்திட்ட வயதிலும்
தளராத மனதுடையாள் !
முப்பொழுதும் குடும்பத்தை
நினைத்திடும் மங்கையவள் !
இல்லறமெனும் யாழினை
மீட்டிடும் இசைவாணி !
குடும்பத்தை குதூகலமாய்
வைத்திருக்கும் குலவிளக்கு !
இறுக்கமிகு சூழலையும்
இன்பமிகு நிலையாக்கி
இதயங்களை மகிழ்விப்பாள் !
தத்தளிக்கும் வேளையில்
கொந்தளிக்கும் மனங்களை
குளிர்விக்கும் நெஞ்சமவள் !36
வாழ்க்கை எனும் படகிற்கு
துடுப்பாக செயல்பட்டு
துன்பங்கள் துயரங்களை
எதிர்கொண்டு இயக்குபவள்
இல்லத்தரசி !
பழனி குமார்
என்னுயிரே...
தினம் நான் கண்விழுக்கும்
நேரமெல்லாம்...
உன் முகம் காண
நினைப்பேனடி...
உன் புகைப்படம்கூட
என்னிடம் இல்லை...
உன் முகத்தை மனதுக்குள்
நினைத்துக்கொள்வேன்...
சூரியன் எழுமுன்னே
உன் முகம்காண...
உன் வீதியருகே
வருவேன் நித்தம்...
சிலநேரம் முகம் திருப்பி மரண
வேதனை கொடுப்பாய் எனக்கு...
திரும்பி செல்ல கால்கள்
நினைத்தாலும்...
என் மனது காத்திருக்க
சொல்லுமடி...
நீ தூரம் சென்று
திரும்பு பார்க்கும்...
அந்த ஒற்றை
பார்வைக்காக நான்.....
காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!
நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!
பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!
பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!
சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!
சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!
தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!
&
கவிப்புயல் இனியவன்
கவிதை
ஓடு...
உனக்கான
பாதையின் ஆரம்பம்
நோக்கி ஓடு...!
ஆரம்பித்தால்
உன் பயணமே
உனை துரத்தும்...!!
விக்கலில்லா தேகமும்
சிக்கலில்லா பாதையும்
எங்கிருக்கிறது?
வேகத்தில் விவேகத்தை
வேட்டியாய்
அணிந்துகொள்...!!!
இலக்கு நோக்கிய
பயணத்தில்,
தேகம் சுருங்கலாம்,
வேகம் குறையலாம்,
மனம் மட்டும்
நாடிய தேடலில்...!
அர்த்தமுள்ள
இலக்கா?
ஆன்மீகத்
தேடலா?
முற்போக்கு
சிந்தனையா?
முரண்பட்ட
ஆசையா?
எதுவும் உனைத் தொடலாம்...
பயணப்படு...பயப்படாமல்
உன்
பந்தயப்பாதையின்
ஆரம்பம் நோக்கி...!!!
முனை மழுங்கிய
பேனாக்கள்
முன்னுரை வாசிக்கின்றன...
கழுத்து தொங்கிய
கொக்குகளாய்
காத்திருக்கிறது கண்கள்...
சிந்தையில்லாமல் சிதறிவிழும்
சில சில்லறைச்
செய்திகளுக்காய்...
அர்த்தமற்ற விளம்பரங்கள்
கூட அனுதாபம் தேடி
அலைகிறது...
உணர்வுகளும், எண்ணங்களும்
உடைந்து விழுகிறது
உதிரிச் சொற்களாய்...
ஆரத்தழுவிச்சொல்லும்
ஆறுதல் கூட
RIP இல் முடிந்து விடுகிறது...
படைப்புகள் எல்லாம்
பரப்பி வைக்கப்படுகிறது
விருப்பம் தேடி...
கனவுகள் எல்லாம்
கையில் தவழ்கிறது
கருத்துக்கள் கேட்டு...
இன்று
காட்டுத் தீ செய்திகள் கூட
பூச்யத்திற்கும் ஒன்றுக்கும்
உடன்பட்டுவிட்டது...
முனை மழுங்கிய
பேனாக்கள்
முன்னுரை வாசிக்கின்றன...
கழுத்து தொங்கிய
கொக்குகளாய்
காத்திருக்கிறது கண்கள்...
சிந்தையில்லாமல் சிதறிவிழும்
சில சில்லறைச்
செய்திகளுக்காய்...
அர்த்தமற்ற விளம்பரங்கள்
கூட அனுதாபம் தேடி
அலைகிறது...
உணர்வுகளும், எண்ணங்களும்
உடைந்து விழுகிறது
உதிரிச் சொற்களாய்...
ஆரத்தழுவிச்சொல்லும்
ஆறுதல் கூட
RIP இல் முடிந்து விடுகிறது...
படைப்புகள் எல்லாம்
பரப்பி வைக்கப்படுகிறது
விருப்பம் தேடி...
கனவுகள் எல்லாம்
கையில் தவழ்கிறது
கருத்துக்கள் கேட்டு...
இன்று
காட்டுத் தீ செய்திகள் கூட
பூச்யத்திற்கும் ஒன்றுக்கும்
உடன்பட்டுவிட்டது...
அம்மாவின் மனத்தில்
மாமியார்
எட்டிப்பார்க்கிறாள்...
அக்காவின் மனத்தில்
நாத்தனார்
எட்டிப்பார்க்கிறாள்...
வந்தவள் மனத்தில்
மருமகள்
எட்டிப்பார்க்கிறாள்...
என் மனத்திலோ
கிலி
எட்டிப்பார்க்கிறது...
இரண்டு பக்கமும்
திறந்துவிட்டேன்
என் காதுகளின் வழியை...
ரகசியங்கள்
புதைக்கப்படுகின்றன..!!!
சத்தங்கள்
சங்கீதமாக்கப்படுகின்றன...!!!
மேடும் பள்ளமும்
மாறி வரும்
ரோலர் கோஸ்டர்
வாழ்க்கையில் நானோ...!!!???
வீட்டில்
அடமானம் வைத்த
விட்டில்களாய்...
உறவெனும்
உரலில் தலை
கொடுத்து...
சமூக வலையில்
மாட்டிய
மீன்களாய்...
புயலில்
சிக்கி மடல்களை
இழந்த பூவின்
காம்பாய் செடியினில்
வளர்ந்து...
வாழ் நாள்
சாதனைக்கு
வாழும் நாளை
சோதனையாக்கி...
முறை வாசல்
முதல்
பிறை வாசல்
வரை...
அடுக்களையில்
ஆரம்பித்து
அணு உலை
வரையிலும்...
அரிசியில் கல்
எடுத்தும்
அரசியலில் கால்
பதித்தும்...
கணவன்
முதல்
கணினி
வரையில்...
வேதனைகளை
சாதனையாக்கி
சங்கடங்களை
சருகாக்கி...
வெற்றிப்படி
ஏறும்...
அன்னையரே...
சகோதரிகளே...
தோழிகளே...
உங்கள் அனைவருக்கும்
சகாவின்
மனம் திறந்த மக
வீட்டில்
அடமானம் வைத்த
விட்டில்களாய்...
உறவெனும்
உரலில் தலை
கொடுத்து...
சமூக வலையில்
மாட்டிய
மீன்களாய்...
புயலில்
சிக்கி மடல்களை
இழந்த பூவின்
காம்பாய் செடியினில்
வளர்ந்து...
வாழ் நாள்
சாதனைக்கு
வாழும் நாளை
சோதனையாக்கி...
முறை வாசல்
முதல்
பிறை வாசல்
வரை...
அடுக்களையில்
ஆரம்பித்து
அணு உலை
வரையிலும்...
அரிசியில் கல்
எடுத்தும்
அரசியலில் கால்
பதித்தும்...
கணவன்
முதல்
கணினி
வரையில்...
வேதனைகளை
சாதனையாக்கி
சங்கடங்களை
சருகாக்கி...
வெற்றிப்படி
ஏறும்...
அன்னையரே...
சகோதரிகளே...
தோழிகளே...
உங்கள் அனைவருக்கும்
சகாவின்
மனம் திறந்த மக
எத்தனை நாட்கள்
காத்திருக்கிறேன்,
நீ போகும் வழித்தடம்
பார்த்து...
ஒரு முறையாவது
திரும்பி
பார்த்துவிட்டுச் செல்...
அப்போதாவது
தெரிந்து கொள்கிறேன்,
என்னை உனக்கு
பிடிக்கவில்லை என்று...
(எழுத்து தள நண்பர்களுக்கு வணக்கம்...
காட்சிப் பிழைகள் தொடரில் அனுமதி பெற முயற்சி செய்யவில்லை...
நான் ஒரு சந்தத்திர்க்காய் எழுதிய கவிதை பதிவு செய்துள்ளேன்....தங்களின் மேலான கருத்திற்கு...)
உன்னை பார்த்த அந்த நொடி
உள்ளே வைத்தாய் காதல் வெடி
பூவே உந்தன் ஆசை விழி
கல்லை வெல்லும் காதல் உளி
கண்கள் ஏங்குதே மனமும் துடிக்குதே
பூவே உனைக்காண...!!!
உள்ளம் ஏங்குதே உதடு துடிக்குதே
நானும் உனைப்பாட…!!!
காற்றில் ஏறி தூரம் போவோம்
காதல் வானை கடந்து போவோம்…!!!
காதல் கொடியில் பூத்துக்கிடப்போம்
காற்று வானில் சிறகை விரிப்போம்…!!!
பூவே… உன் வாசமே
இதயம் பூக்கும் நேசமே… உன்
பார்வையில்… சூடமாய்