சகா சலீம் கான்- கருத்துகள்
சகா சலீம் கான் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [62]
- கவின் சாரலன் [32]
- ஜீவன் [15]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [13]
- சு சிவசங்கரி [12]
உதவி செய்வதை சொல்லிக்காட்டக்கூடாது...மன்னிக்கவும்
இதை நான் செய்து கொண்டிருக்கிறேன்...
ஏழைபாழை ஏற்றம்பெற என்றுமே நாம் முயலவில்லை !
எத்தனித்தால் நிச்சயம் எதற்கும் வழியொன்று பிறக்கும்
நிச்சயம் வழி பிறக்கும் சார்...
கையேந்தும் ஒரு குடும்பம் கண்டு...
கண்ணீர் துடைக்க கை (இருப்பவர் ஒருவர் இல்லாதோரை தத்தெடுத்தால்) கொடுத்தால்...
நிச்சயம் மாறும் இந்த நிலை...
இல்லத்தாளின் இனிய பண்புகளை இயல்பாய் சொல்லிவிட்டீர்கள்...அருமை சார்...
நலம் சார்...உங்களின் நலம் அறிய ஆவல்.
ஆமாம் சார்...வேலைப்பளுவின் காரணமாக எழுத்து தளத்திற்கு வர இயலவில்லை...
மனம் காத்திருக்கச் சொல்லும்...நீ தூர நின்று திருப்பி பார்க்கும் அந்த நொடிக்காய்...
அருமை...வாழ்த்துக்கள்...
போராட்ட வாழ்க்கை அருமை தோழரே...!!!
படைப்பு தமிழோடு போராடுகிறது...படைப்பாளன் எதனோடு போராடுகிறான்?
அருமை ஐயா...
என்று ஒழிப்போம் இந்த அவல நிலையை...!!!
பசியை ஒழிக்கலாம்...வறுமையை என்று ஒழிப்பது...
பலிக்கும் கனவு காண்போம்...!!!
உன்னை நினைத்து என்னை மறந்தேன்
உயிர் வாழ உன்னையே சுவாசிக்கிறேன் ...
.....
மணக்கும் பூவனமே மனங்கவர்ந்த மரகதமே
மறுக்காமல் வந்திடுக .
நீண்ட நாட்கள் ஆகி விட்டது எழுத்து தளத்திற்கு வந்து...அருமை சார்...வாழ்த்துக்கள்...
அருமை...மனதின் நேசம்...
அருமை...
படைப்புகளின் முதல் விமரிசகர் சர்பான் அவர்களுக்கு மிக்க நன்றி...
நன்றி ஐயா, தங்களின் வருகைக்கும்...மேலான கருத்து பதிவிற்கும்...
அருமை திரு,
வரிகளின் கோர்வை...மாலையாய்....மணமாய்....அர்த்தமாய்...அழகாய்...திருத்தமாய்...தித்திப்பாய்...
வாழ்த்துக்கள்...கவி நடை என்றும் நடை போட...
இரைக்காக ஒன்றும்
இரையாக ஒன்றும்
காத்திருத்தல் நியதியாகிறது...
இரண்டையும் நிர்ணயிப்பது இறைவன்...அவனை நாம் என்ன செய்வது...!!!???
எல்லோரின் மனதையும் அழுத்தும் படைப்பு...அழுதால் தீராது...
ஒருவரின் மரணத்திற்கு காரணமான நிழற்படம்...மனிதம் செத்துவிட்டதென்று கூறும் படம்...படைப்பு அருமை...
வாழ்த்துக்கள் தோழரே...
என்னுடைய லாகின் உதவியால் கவிதை பதிவு செய்ய முடியுமா? லாகின் என்ற பட்டன் இல்லை...
முதல் முத்தம் !
இலையுதிர்ந்த மரம்
உப்பு சிதறல்
காதல் ஹைக்கூ!!!
இருவருக்குள் (இருவருக்குள் ) அடக்கிவிடுகிறது - (இருவரிக்குள்) என்று எடுத்துக்கொண்டேன்...
அருமை தோழி...வாழ்த்துக்கள்...
அருமை ஷர்பான், பெண்மையின் உண்மையை...பெருமையை...
மரண வாசலில் ஆயுள் கிடத்தி
புதிதாய் உயிர்கள் படைக்கும் பெண்மை...
வாழ்த்துக்கள்...
எழுத்து தளத்தின் முதல் விமர்சகருக்கு மிக்க நன்றி...தங்களின் இந்த மேலான பண்புக்கு...!!!
அவலமும், வியப்பும் அருமை தோழரே...வாழ்த்துக்கள்!!!
தினமும் என்கைபட்டே
உன் ஆயுள் குறைகிறது
நாள்காட்டி
....
கல்யாண மண்டபத்தில்
கவலையோடு நிற்கிறது
கன்றைபிரிந்த வாழை
அழகான வரிகள்...அருமையான சிந்தனை...வாழ்த்துக்கள்...