நீ பார்க்கும் ஒற்றை பார்வைக்காக நான் 555

என்னுயிரே...

தினம் நான் கண்விழுக்கும்
நேரமெல்லாம்...

உன் முகம் காண
நினைப்பேனடி...

உன் புகைப்படம்கூட
என்னிடம் இல்லை...

உன் முகத்தை மனதுக்குள்
நினைத்துக்கொள்வேன்...

சூரியன் எழுமுன்னே
உன் முகம்காண...

உன் வீதியருகே
வருவேன் நித்தம்...

சிலநேரம் முகம் திருப்பி மரண
வேதனை கொடுப்பாய் எனக்கு...

திரும்பி செல்ல கால்கள்
நினைத்தாலும்...

என் மனது காத்திருக்க
சொல்லுமடி...

நீ தூரம் சென்று
திரும்பு பார்க்கும்...

அந்த ஒற்றை
பார்வைக்காக நான்.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (3-Sep-16, 9:01 pm)
பார்வை : 618

மேலே