பாதையோரத்தில் பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரன்
பாதையோரத்தில் பரிதாபத்துக்குரிய பிச்சைக்காரன்
பார்த்தாலே பதை பதைக்கிறது நெஞ்சம்
ஏன் எதற்கு என்று விதியிடம் கேட்டென்ன பயன் ?
எப்போது இவனுக்கு ஒருபிடிச் சோறு என்று அரசிடம் கேட்டென்ன பயன் ?
இதோ இந்தா என்று ஏதேனும் கொடு !
----கவின் சாரலன்