கவிதையின் வாழ்க்கை

காற்றோடு போராடுவது
பஞ்சின் வாழ்க்கை .....!!!

நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!

பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!

பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!

கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!

சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!

சூரிய ஒளியோடு போராடுவது
பனித்துளியின் வாழ்க்கை ....!!!

தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!

&
கவிப்புயல் இனியவன்
கவிதை

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Sep-16, 6:53 pm)
பார்வை : 93

மேலே