என்னைப்போல் பிசத்துவாய்

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (3-Sep-16, 7:38 pm)
பார்வை : 63

மேலே