பசி
என் தந்தை எனக்கு ஒரு நாள் ஆயினும் பசி என்னும் கொடுமையை
காட்டி இருக்கலாம்!!
இருந்திருந்தால் திருமணத்திற்கு பின் பசி இவ்வளவு கொடியது என்று
உணர்ந்திருக்க மாட்டேன்..
பழகி இருக்க கூடும்