rathika - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : rathika |
இடம் | : coimbatore |
பிறந்த தேதி | : 21-Dec-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 348 |
புள்ளி | : 20 |
மாற்றம் நிறைந்த உலகில்
மாறாத ஒன்று
என் பாரதியின் நினைவு மட்டுமே...
என்னோடு இருக்கும் அனைவரையும் நான் சிரிக்க வைக்கிறேன்...
நான் இறந்தபின் எனக்காக ஒரு துளி கண்ணீர் சிந்துவார்கள் என்று..
அன்புள்ள தோழனே..
ஆசையோடு எழுதுகின்றேன்..
இக்கணம் உன் நினைவுகள்
ஈக்களின் கூட்டம் போல
உயிரின் ஆழத்தில் பாயும்
ஊனும் தவிர்த்தேன்
என்றும் உன்னோடு இருக்க
ஏன்குகின்றேன் என் தலைவா..
கவிதையாய் நீ இருந்தால் அதில் சொற்களாய் நான் இருப்பேன்.
சுவாசமாய் நீ இருந்தால் அதில் ஆக்சிஜனை நான் இருப்பேன்
இருதயமாய் நீ இருந்தால் அதில் துடிப்பாய் நான் இருப்பேன்
அழகியாய் நீ இருந்தால் உன் கண்களாய் நான் இருப்பேன்
மறக்காமல் நீ இருந்தால்
உன்னை பிரியாமல் நான் இருப்பேன்
உன்னோடு பேசத்தான்
நினைக்கின்றேன்...
தடுக்கிறது ஏதோ!!!
வெட்கமோ??
பயமோ??
அறியாது விழிக்கிறேன்....
என் காதலா,
உரைப்பாய் நீ...
இதுதான் காதலா???
நண்பர்கள் (17)

கவிதைக்காரன்
namakkal

செநா
புதுக்கோட்டை, தமிழ்நாடு

சேக் உதுமான்
கடையநல்லூர்,நெல்லை
