இதுதான் காதலா

உன்னோடு பேசத்தான்
நினைக்கின்றேன்...

தடுக்கிறது ஏதோ!!!

வெட்கமோ??
பயமோ??

அறியாது விழிக்கிறேன்....

என் காதலா,
உரைப்பாய் நீ...
இதுதான் காதலா???

எழுதியவர் : Rathika (8-Jul-18, 9:57 pm)
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 515

மேலே