jothi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  jothi
இடம்:  Madurai
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-Dec-2013
பார்த்தவர்கள்:  384
புள்ளி:  0

என் படைப்புகள்
jothi செய்திகள்
ஜெனி அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Nov-2014 10:59 am

அவன் நினைவுகள் ..!!
******************************

உந்தன் நினைவுகள் எனில் கூர்வாளாய் இறங்குதடா
---கொஞ்சம் தள்ளிப்போ
நினைவால் எனை கிள்ளாது


கேட்டுப்பார் ஆடவன் உன்னை நினைக்கும்
-----ஒவ்வொரு நொடியும் எத்தனை ரணமாய்
வலிக்குமென்று காதலில் தோற்றுப்போனவளிடம்


உனக்கென்று தந்த உள்ளம் மட்டும்மல்ல
---உடலும் எனை ஏளனமாய் பார்க்கையில் - ஐயோ
என் இதயமும் வெடித்து சிதறுதடா ..!!


தனிமை கவிஞர்க்கு கவிதையினை அள்ளித்தருமாம்
--காதலில் அது காமம் தருமென்று அறியாது போய்விட்டேனே
இன்றோ மரணத்தின் சுவையை என்விழி வழியே காண்பித்து செல்கிறது


நான் ரசித்த அவன் தீண்டலும் தூண்டலும்
--

மேலும்

உன்னத காதலின் ஆழ்ந்த வழியில் உரைத்த வலிகளின் வலிமை உணர்ந்தேன் உமது வரிதனில்..... 27-Dec-2015 3:05 pm
அப்படினா செய்தி அனுப்பு 12-Dec-2014 3:09 pm
அது ரகசியம்........!!!! 12-Dec-2014 2:52 pm
மிக்க நன்றி 12-Dec-2014 1:32 pm
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) kayal vilzhi மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2014 1:07 pm

முத்தப்போரட்டம்...

முதியோர் இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...
முதியோர் இல்லம் பெருக இந்த போராட்டம்...
முத்தம் பெற பேர்தான் நீ இன்று எதிர்த்து விட்டால்...
முதியோர் இல்லம் நாளை பெற்றவன் உனக்கு !!!

அநாதை இல்லம் ஒழிக்கவல்ல போராட்டம்...
அநாதை இல்லம் பெருக இந்த போராட்டம்...
அன்பு என்று அரவணைத்து கட்டிலில் முத்தமிட்டான்...
அநாதை ஒன்று உருவெடுக்க உன்னில் வித்திடுவான்....

அன்பு இல்லம் மலரவல்ல போராட்டம்....
அன்பு இல்லம் வாடிடவே இந்த போராட்டம்...
அன்னையவள் இட்ட அன்னம் சேமிக்கும் முன்னே...
அலறிவிதை அன்னம் அவள் உயிர்பறிக்கும் உன் முன்னே...

தீண்டாமை ஒழிக்க இல்லை இப்போராட்டம்...
தீண்டல்

மேலும்

விழித்திருக்க வேண்டிய விஷயத்தில் தமிழன் தோற்று விட்டான்.!! 26-Apr-2015 4:41 pm
நன்றி தோழமையே :) 13-Jan-2015 1:20 pm
அருமை 13-Jan-2015 1:19 pm
ம்ம் :) 05-Jan-2015 3:22 pm
மன்சூர் அலி அளித்த கேள்வியில் (public) anbudan shri மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Nov-2014 9:44 am

எழுத்து . காம்..அன்பர்கள் அனவருக்கும்..எனது முத்தான காலை வணக்கம்.

இந்த கேள்வி பகுதியிலே.. பட்டி மன்றம் நடத்தலாம் என்ற எண்ணம் என்னுள் இருந்தது. ஆகவே நானாகவே ஒரு தலைப்பை வைத்து அதாவது.. இன்றைய கால கட்டத்தில் காதல் செய்வதில் கை தேர்தவர்கள் ஆண்களா ?? இல்லை பெண்களா?? உங்கள் கருத்துகளை இங்கே அர்ங்கேற்றலாமே...யாரையும் புண்படுபடி எழுதாமல்..கருத்துகளை புரிந்து கொள்ளும் படி எழுதினால் கருத்து பரிமாற்றம் மற்றும் நமது அறிவு பரிமாற்றமும்..இங்கே அழகாய் படம் பிடித்து காட்டலாம்...

ஆரம்பிக்கிறேன் நான்..என்கருத்துகளை...

எனது அருமை எழுத்து.காம் நண்பர்களே..இந்த பட்டி மன்றத்தில் உங்கள் அனைவரையும் சந்

மேலும்

வந்தனம் . ஒவ்வொரு மனிதற்குள்ளேயும் எல்லா உணர்வுகளும் உண்டு .அப்படித்தான் காதல் உணர்வும் .ஊமை விழியை பேசும் விழி ஏன் பின்தொடரவேண்டும் . காதலுக்கு கண்ணே இல்லை என்று சொல்லுகிறார்கள் . 21-Nov-2014 12:01 pm
அன்பு அன்பரே! அவைக்கு வந்ததற்கு ஆனந்தம் அடைகிறேன்..நான் பெண்ணை மட்டும் கூறுவது..பெண்கள் தான் ஊமை விழியில் காதலிப்பது..ஆண்கள் அப்படி இல்லையே... ஏன் உங்களுக்கு காதல் அனுபவம் இல்லையா? 20-Nov-2014 9:17 am
தலைவா வணக்கம் . பட்டிமன்றத்தில் தலைப்பை கொடுக்கும் பொழுதே முடிவையும் நீங்களே தீர்மானித்துள்ளீர் என்று தெரிகிறது . பின்னே எதற்கு வாதம் ? ஒரு ஆணை ஒரு பெண்ணோ அல்லது ஒரு பெண்ணை ஒரு ஆணோ காதலிப்பது என்பது இயற்கையின் நியதி . பார்வையின் பரிமாற்றங்கள் இருவரின் இதயக்கண்கள் சம்மந்தபட்டது தானே ! அதற்கு ஏன் பெண்ணை மட்டும் குறிப்பிட்டு கூறுகிறீர் ? புரியவில்லை !.... 20-Nov-2014 9:08 am
எத்தனை பேர் என்ன சொல்லான்லும்...வலிய வந்து காதலிப்பது பெண்களே!!எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணிடம் போய் தன காதலை சொல்ல பயம் வரும் தயக்கம் வரும்..ஒன்றுக்கு இரு முறை ஒருவன் ஒருத்தியை பார்வையால் பார்க்கும் போது.அந்த பெண் திரும்ப அவள் அவன் மீது பார்வை செலுத்தினால்...அங்கே பார்வை காதல் ஆரம்பிக்கிறது..அப்போதே அந்த பெண் அதே பார்வையால் முகம் சுழித்தாள்.அந்த காதலுக்கு அங்கே முற்று புள்ளி வைக்க படுகிறது..இதற்க்கு காரணம் யார் பெண்கள் தானே...யோசிக்க வேண்டாமா... 19-Nov-2014 12:18 pm
மேலும்...
கருத்துகள்

மேலே