gowtham n - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : gowtham n |
இடம் | : pondicherry |
பிறந்த தேதி | : 05-Sep-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 149 |
புள்ளி | : 13 |
வாழ்கை வாழ்வதற்கே வாழ்ந்து கட்டுவோம் ..!
கெஞ்சி கேட்ட பிச்சைகாரனுக்கு
வெறும் கை...
அதற்ட்டி கேட்ட பிச்சைகாரனுக்கு
50 ரூபாய் ...
- போலீஸ் பிச்சைகாரன் ..
கெஞ்சி கேட்ட பிச்சைகாரனுக்கு
வெறும் கை...
அதற்ட்டி கேட்ட பிச்சைகாரனுக்கு
50 ரூபாய் ...
- போலீஸ் பிச்சைகாரன் ..
தயவுசெய்து என்மீது என் பெயரையாவது
எழுதி வையுங்கள்....!
அறியாத சிலர் தொட்டில் என நினைத்து
தங்கள் குழந்தைகளை போட்டு செல்கிறார்கள்...!
-இப்படிக்கு,
குப்பைத்தொட்டி.
தமிழனாய் பிறந்து தமிழ் மறக்கும் அளவிற்கு நாள் முழுவதும் கணினி முன் அறிவை விற்றுகொண்டிருந்த வேளையில் மீண்டும் என் தமிழுக்கு புத்துணர்வு கொடுத்த எழுத்து.கம என் முதல் நன்றி ...
தமிழனாய் பிறந்து தமிழ் மறக்கும் அளவிற்கு நாள் முழுவதும் கணினி முன் அறிவை விற்றுகொண்டிருந்த வேளையில் மீண்டும் என் தமிழுக்கு புத்துணர்வு கொடுத்த எழுத்து.கம என் முதல் நன்றி ...
மனக் குமுறல் :
தமிழனாய் பிறந்து தமிழ் மறக்கும் அளவிற்கு நாள் முழுவதும் கணினி முன் அறிவை விற்றுகொண்டிருந்த வேளையில் மீண்டும் என் தமிழுக்கு புத்துணர்வு கொடுத்த எழுத்து.கம என் நன்றி ...
வாழ்த்து அட்டை பரிமாறி கொள்ளும் அறிவும் இல்லை......!
கவிதை எழுதவும் வயது இல்லை......!
காகா கடி கடித்து வைத்து கொண்ட ஒரு கடி முட்டாயில்
ஒளிந்து இருந்தது எங்கள் காதல்.....!
-என் சிறுவயது காதல்.