அவலம்

தயவுசெய்து என்மீது என் பெயரையாவது
எழுதி வையுங்கள்....!
அறியாத சிலர் தொட்டில் என நினைத்து
தங்கள் குழந்தைகளை போட்டு செல்கிறார்கள்...!

-இப்படிக்கு,
குப்பைத்தொட்டி.

எழுதியவர் : (10-Dec-13, 8:33 pm)
Tanglish : avalam
பார்வை : 89

மேலே