நேரானால்
அதிக நேர்மையாக இருக்க
ஆசைப்படாதே..
முதலில்
அறுத்துத் தள்ளப்படுவது
அதிக வளைவில்லாத
நேரான மரம்தான்-
பாதிக்கப்பட்ட ஒரு
பாமரனின் குரல்...!
அதிக நேர்மையாக இருக்க
ஆசைப்படாதே..
முதலில்
அறுத்துத் தள்ளப்படுவது
அதிக வளைவில்லாத
நேரான மரம்தான்-
பாதிக்கப்பட்ட ஒரு
பாமரனின் குரல்...!