மன்னிப்பு

மனித பூவின்
மகரந்தம் !
பூக்காது போனால்
எது வசந்தம் ?

பூமியில் புதுமை
பூப்பதோ அருமை !
மன்னிப்பு மருந்து
மனிதா விரும்பு!

பூக்கும் பூக்கள் வாடும்
காக்கும் பூவே மன்னிப்பு ! வாழும் !
பகையும் நட்பாகும் நல்ல
பண்பே மன்னிப்பு !

கருணையின் வெளிப்பாடு
காணாஇறையின் அருள்கூடும் !
மன்னிப்பு கரும்ம்பு
மன்னிக்க விரும்பு !

முடியும் வரை மன்னிப்பு
முடியாதபோது மன்னிக்க வேண்டு !
மன்னிக்கும் மனிதனே
மனிதனில் வீரன் !

சரோ

எழுதியவர் : சரோ (10-Dec-13, 6:09 pm)
Tanglish : mannippu
பார்வை : 241

மேலே