ஓசைப் படாமல் உள்ளே நுழைந்தாய்

ஓசைப் படாமல்
உள்ளே நுழைந்தாய்
ஒளியைத் தூவினாய்
எங்கோ சென்றுவிட்டாய்
நிலவு காய்கிறது
நெஞ்சில் ...

எழுதியவர் : கவின் சாரலன் (22-Nov-25, 4:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 9

மேலே