அம்மா

எந்த துன்பமும் இல்லாமல்..
எந்த பிரச்சனைகளையும் சந்திக்காமல்...
நிம்மதியாய் தூங்கும் ஒரே இடம்??
"கல்லறை" மட்டும் அல்ல,
தாயின் "கருவறையும்" தான்...

---- அன்புடன் தமிழட்சி--

எழுதியவர் : அன்புடன் தமிழட்சி (10-Dec-13, 4:48 pm)
Tanglish : amma
பார்வை : 334

மேலே