பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக
குடும்ப உறவுகள் கூடி வாழ
குடும்பத் தலைவர்கள்
குடும்பத் தலைவியிடம் வைத்த விண்ணப்பம்
குளறுபடி இன்றி ஆண்டு தீர்மானம் நிறைவேற்றம்....
பெரிய நாட்டாமை முன் மொழிந்து
கால அட்டவணை நாட்களை நகர்திட
கடை நாட்டாமை செயலில் இறங்கிட
கொடியிடையாள்கள் குறித்த நாள்
பொங்கினார்கள் பொங்கலோ பொங்களென்று !
பொறுமை காத்த ஆண்களோ...
கற்றறியாத பரதத்தை பயில பதனியை பெருமையாய்
கையில் ஏந்தினர் ...
பெண்கள் பொங்கிய பொங்களோடு ......