கண் தானம்

நீ மடிந்தாலும் உன் கண்கள்
இவ்வுலுகை ஆளட்டும் ......!
செய்
உன் கண்களை
தானமாக .......!

எழுதியவர் : lakshmi (10-Dec-13, 4:26 pm)
Tanglish : kan thaanam
பார்வை : 754

மேலே