lakshmi777 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : lakshmi777 |
இடம் | : tirunelveli |
பிறந்த தேதி | : 16-Apr-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 581 |
புள்ளி | : 177 |
நான் ஒரு தமிழச்சி
மலரே...
என்னை படைத்த
இறைவன்தான்...
உன்னையும் படைதான்...
நீ அதிசயம் தான்
அவனின் படைபிற்கு...
அவனின் படைபிற்கு
நீ அற்புதம்தான்...
இதழ் விரித்து புன்னகையோடு
மலர்கிறாய்...
புன்னகையோடு மடிகிறாய்...
தினம் தினம் மலர்கிறாய்
நிரந்தரமாய் இருக்காமல்...
பாவையின் கூந்தலிலும்
ஏறுகிறாய்...
இறைவனின் தோள்களிலும்
மாலையாகிறாய்...
கல்லறையிலும் மௌனம்
கொள்கிறாய்...
உன் அழகிற்கு இணை
உலகில் எதுவுமில்லை...
இன்பம் இல்லை...
துன்பம் இல்லை...
சோகம் இல்லை
கண்ணீர் இல்லை...
புன்னகை மட்டுமே
உனக்கு...
ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னை போல்
வாழ்ந்துவிட
அப்பாவும் மகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அப்பா : அம்மாடி தூக்காமா இருக்கு ...
அந்த.. அந்த.. தலகாணியக் கொஞ்சம் தாம்மா
மகள் : பாயுமா ப்பா ?
அப்பா : அது பாயாது ... நீ கொண்டு வாமா !!
போங்கப்பா காமடி பண்ணாம !!!!!!!!!!!!!!!!!!!!!
யாருக்கும் தெரியாது!
எனக்கு தெரியாது !
ஆரட்சியாளர்களாலும்
கண்டறிய முடியாது !
***********************************
என்னைப்படைத்தாய்
என்னை வளர்த்தாய்
தாயாய்,
தந்தையாய் ,
உறவுகளாய்,
தோழனாய்,
காதலனாய்,
ஆதரவாளனாய்
என்றும்
என்கூடவே இருக்கிறாய்!
எனக்குள்ளே இருக்கிறாய்!
நீயின்றி நானில்லை என்பேன்
துன்பம் வரும்போது
சண்டை போட்டதும்
இன்பத்தை கொடுப்பதும்
நீதானே!
******************************************
இந்த உலகிற்கு
நீயோ
புரியாத புதிர்!
உலகில் ஏழு
அதிசயமாம்
உலகையே படைத்த
நீ
உலகை இயக்குபவன்
நீ
எத்துனை அதிசயம்?
உன்னருளாலே
உன்தாள் வணங்கி
வாழ்வோம்.
வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!
நம் இணைய தளங்களில் உங்கள் மனதை கவர்ந்தவர் (கவிதை > நகைச்சுவை > கட்டுரை )யார் என்று கேட்டால் யாரை சொல்லுவீர்கள்
எவை உங்கள் மனதை கவர்ந்தது ? தலைப்பை கூறுங்கள் .......
வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!
ஒருவர் தன் பொண்டாட்டியே காணவில்லை என்று ...ஜாதகம் எடுத்து விட்டு ஜாதகம் பார்க்க போறார் ...
அய்யா அய்யா .....என் பொண்டாட்டியே காணவில்லை இந்த ஜாதகம் பார்த்து அவா எங்க இருக்கானு சொல்லுங்க ......
தாங்க பார்போம் ....உங்க பொண்டாடிக்கு பக்கத்துல சனி இருக்கான் ....
என்னது சனி இருக்கான ?
ஆமா ! புதனும் இருக்கான் ......
என்னது புதனும் இருக்கான ?
அய்யா ! சனியும் புதனும் எங்க இருக்கான் சொல்லுங்க அவன வெட்டனும்
வெட்டனுமா ? என்னப்பா சொல்ற
அய்யா என் பொண்டாட்டியே கூட்டிட்டு போனது அவங்க இரண்டு பேரும்தான்
தலைவா பக்கத்துக்கு ஊருல உன்னை விட ஒருத்தன் அழகா படம் வரையிறான்
அவன் கைய கடிச்சி எடுக்க வேண்டியதான .....
இப்படி சொல்லுவேன் தெருஞ்சிதான் நான் அவன் கைய கடிச்சி கொண்டு வந்துருக்கேன் ....
இத்தளத்தில் நகைச்சுவை திருடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்