nisha mansur - சுயவிவரம்
(Profile)

வாசகர்
| இயற்பெயர் | : nisha mansur |
| இடம் | : |
| பிறந்த தேதி | : |
| பாலினம் | : |
| சேர்ந்த நாள் | : 08-Oct-2012 |
| பார்த்தவர்கள் | : 87 |
| புள்ளி | : 0 |
ஒரு கற்பனை. உங்கள் வீட்டைச்சுற்றி ஒரு கிலோமீட்டர் விட்டமுடைய வட்டத்தில், ஒரு ஆழமான அகழி வெட்டப்படுகிறது. அதை உங்களால் தாண்டிச் செல்ல இயலாது எனும்போது, உங்கள் உலகம் அந்த வட்டத்தினுள் சுருங்கி விடும். பணி, பொழுதுபோக்கு என்று எல்லாமும் அந்த வட்டத்துக்குள்ளேயே அடங்கிவிடும். அந்த அகழி காலப்போக்கில் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. மெள்ள, மெள்ள நீங்கள் தனிமைப்படுத்த படுவீர்கள்.பணி இல்லை, பொழுதுபோக்கு இல்லை.சொந்தங்கள் மறைந்து விடும்.உணவு தீர்ந்து விடும்.வீடு சிறையாகி விடும். காலப்போக்கில், உங்கள் சுவடுகள்கூட இல்லாதவாறு அகழி அழித்து விடும். கற்பனை செய்ய முடிகிறதா?. கொடுமை என்று தோன்றுகிறதா?., இந்தக் கொட
இது வரை நீங்கள் எழுதிய கவிதைகளில் , உங்களுக்கு மிகப் பிடித்த , நீங்கள் மிக ரசித்த ஒரே ஒரு வரி , எது..?
காடிழந்த யானைகளின் துயரம் –நிஷா மன்சூர்
மாபெரும் துயரத்துடன்
நகரம் நோக்கி
வருகின்றன யானைகள்
விரும்பி வருவதில்லை அவை,
துரத்தியடிக்கப் படுகின்றன
பசியின் நிர்ப்பந்தத்தால்
அவை வேண்டி நிற்கின்றன
நம் இரக்கத்தை
அவை யாசிக்கின்றன
நம் கவனிப்பை
அவை மிரண்டு போகின்றன
தம் மேகங்கள் தொலைந்தது குறித்து
அவை திகைத்துத் தேடுகின்றன
தாம் பறிகொடுத்த சுகவாழ்வை
நம் சொத்துக்களைச் சீரழிக்கும்
எவ்வித திட்டமும் இல்லை
அவைகளிடம்
நாம் பறித்துக்கொண்டோம்
அவற்றின் நீரை
அவற்றின் உணவை
அவற்றின் வா (...)