esaran - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  esaran
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  28-Mar-1977
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  30-Sep-2013
பார்த்தவர்கள்:  1496
புள்ளி:  877

என்னைப் பற்றி...

நான் என்னை போலவே என் அன்னை தமிழையும் நேசிப்பவன் .................

என் படைப்புகள்
esaran செய்திகள்
esaran - முப்படை முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Aug-2018 8:23 am

மன்றங்கள் எனக்களித்து
மலர் மாலை
அதில் தொடுத்து
தமிழ்ச் சங்கங்கள்
வளர்த்த தமிழ்நாட்டில்
என்னையும் வளர்த்த தமிழே...!

உந்தன்
புகழ் பரப்ப
உயிர்தருவேன் காலமெல்லாம்
எந்தன் நிலை உயர்த்தி
ஏற்றங்கொடு எந்தமிழே...!

மேலும்

நன்றி esaran அன்பரே... 26-Aug-2018 9:46 am
அருமை ... வாழ்த்துக்கள் .... தோழமையே .... 26-Aug-2018 9:10 am
esaran - esaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2018 10:36 am

இறையருளோடு .....

ஒய்யாரமாய் இன்று ஒன்பதாம் அகவைதனை

முத்தமிடும் எங்கள் பாசதேசத்தின் இளவரசனே....

அன்பில் இனியவனே .... எங்கள் அழகான சூரியனே

புன்னகை புது மலரே .... புவி ஆள வந்த பொன் மனமே........

நீ பிறந்த இந்நாளில் .....

உன்னை உச்சி முகர்ந்து முத்தமிட்டு வாழிய நீ பல்லாண்டு

வளமோடும் நலமோடும் என உன்னை வாழ்த்த இதோ இந்த மடலோடு

நானும் உந்தன் வண்ண முகம் காண........

இக்கரையில் வாழ்ந்தாலும் என்றென்றும் உன்மீது

அக்கறையோடு வாழும் இந்த அப்பாவின் வாழ்த்து மடல் ...

எங்களின் இனிய ராகுலே .....

எங்கள் வாழ்வின் விளக்கமாய் இறைவன் வடித்து தந்த ஓவியமே ...

“அப்பா

மேலும்

esaran - esaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 12:50 pm

இறையருளால் ....இன்று

முப்பத்திரண்டாம் அகவையினை தொடும்

எங்கள் அன்புவனத்தின் முத்தான கடைக்குட்டியே .

ஆம் பாசம் ஒன்றே சுவாசம் என்று வாழும்

எங்களின் பாசம் மிகுந்த பூத்தொட்டியே ...

இறையருளோடு ... என்றென்றும்

மகிழ்வோடு மங்களமும், நலமோடு வளமும்

நீடித்த ஆயுளும் நிம்மதியான பெறு வாழ்வும் பெற்று

மென்மேலும் நீ உயர்ந்து .....

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு

வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி

வாழ்த்தி எழுதும் வாழ்த்து மடல் இது ...

தங்கை எனும் சொல் இதற்க்கு.....

"தாய்மை" எனும் பொருளும் உண்டு ....

என இந்த தாரணிக்கு சொல்ல வந்த தாரகை

மேலும்

மிக்க நன்றி தோழமையே .... 17-May-2016 3:30 pm
அன்பான மனதின் கண்ணீர்த்துளிகள்.. 17-May-2016 6:09 am
esaran - படைப்பு (public) அளித்துள்ளார்
16-May-2016 12:50 pm

இறையருளால் ....இன்று

முப்பத்திரண்டாம் அகவையினை தொடும்

எங்கள் அன்புவனத்தின் முத்தான கடைக்குட்டியே .

ஆம் பாசம் ஒன்றே சுவாசம் என்று வாழும்

எங்களின் பாசம் மிகுந்த பூத்தொட்டியே ...

இறையருளோடு ... என்றென்றும்

மகிழ்வோடு மங்களமும், நலமோடு வளமும்

நீடித்த ஆயுளும் நிம்மதியான பெறு வாழ்வும் பெற்று

மென்மேலும் நீ உயர்ந்து .....

பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூற்றாண்டு

வாழ அந்த எல்லாம் வல்ல இறைவனை வேண்டி

வாழ்த்தி எழுதும் வாழ்த்து மடல் இது ...

தங்கை எனும் சொல் இதற்க்கு.....

"தாய்மை" எனும் பொருளும் உண்டு ....

என இந்த தாரணிக்கு சொல்ல வந்த தாரகை

மேலும்

மிக்க நன்றி தோழமையே .... 17-May-2016 3:30 pm
அன்பான மனதின் கண்ணீர்த்துளிகள்.. 17-May-2016 6:09 am
esaran - esaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Feb-2016 7:23 pm

இறையருளோடு .....

ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்துரைக்க .... ..

மங்கள நாதங்கள் முழங்க ....

அக்கினி சாட்சியாய் ....

என் மனங்கவர்ந்த .....

இனியவளின் மலர்க்கரம் பற்றி

மணவாழ்வில் இணைந்திட்டு

இன்றோடு ஆகிறது எட்டாண்டு ......

ஆம் யாருக்கும் கிட்டாத நல்வாழ்வு

கிடைத்து இன்றோடு ஆகிறது எட்டாண்டு ......

இறைவா ...

இப்படி ஒரு நல்வாழ்வு தந்தமைக்கு ....

தங்களின் பொற்பதம் பணிகின்றேன் ....


பிறைநிலவாய் வந்து இன்று முழு நிலவாய்

என்னில் மலர்ந்திருக்கும் என்னவளே ...

என் "வாழ்வாய்" நீ வந்தமைக்கு

உனக்கும் கூட நன்றிகள்

கோடியடி பொன் நிலவே ...

ஆம் மனைவி அ

மேலும்

மிக்க நன்றி என் அன்பு தோழமையே .... தங்களின் வாழ்த்துகளில் உள்ளம் மகிழ்ந்தது ... 09-Feb-2016 3:51 pm
என்றும் அன்பின் சாரல் வாழ்வில் பொழிய வாழ்த்துகிறோம் பிராத்திக்கிறோம் 07-Feb-2016 9:47 pm
esaran - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2016 7:23 pm

இறையருளோடு .....

ஆன்றோரும் சான்றோரும் வாழ்த்துரைக்க .... ..

மங்கள நாதங்கள் முழங்க ....

அக்கினி சாட்சியாய் ....

என் மனங்கவர்ந்த .....

இனியவளின் மலர்க்கரம் பற்றி

மணவாழ்வில் இணைந்திட்டு

இன்றோடு ஆகிறது எட்டாண்டு ......

ஆம் யாருக்கும் கிட்டாத நல்வாழ்வு

கிடைத்து இன்றோடு ஆகிறது எட்டாண்டு ......

இறைவா ...

இப்படி ஒரு நல்வாழ்வு தந்தமைக்கு ....

தங்களின் பொற்பதம் பணிகின்றேன் ....


பிறைநிலவாய் வந்து இன்று முழு நிலவாய்

என்னில் மலர்ந்திருக்கும் என்னவளே ...

என் "வாழ்வாய்" நீ வந்தமைக்கு

உனக்கும் கூட நன்றிகள்

கோடியடி பொன் நிலவே ...

ஆம் மனைவி அ

மேலும்

மிக்க நன்றி என் அன்பு தோழமையே .... தங்களின் வாழ்த்துகளில் உள்ளம் மகிழ்ந்தது ... 09-Feb-2016 3:51 pm
என்றும் அன்பின் சாரல் வாழ்வில் பொழிய வாழ்த்துகிறோம் பிராத்திக்கிறோம் 07-Feb-2016 9:47 pm
esaran - esaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Feb-2016 6:41 pm

எல்லாம் வல்ல இறையருளோடு ...... நாளை

மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் ....

எங்கள் அன்பு வனத்தின் பிறை நிலவே ...

எங்களின் இளைய தளபதியே ....

பூ மகனே ... பொன் மகனே ......

சிங்காரத் தமிழ் மகனே ....

என் இனிய சாய் தேவா ......

அந்த எல்லாம் வல்ல இறையருளால் ...

நலமோடு வளமும் பெற்று ....

வாழிய நீ பல்லாண்டு ....

பல்லாண்டு .... பல்லாண்டு ...

பல கோடி நூற்றாண்டு ....

என உளமார வாழ்த்துகின்றேன் ....


எந்தன் புன்னகை புது நிலவே ...

உன் புன்னகையில் பூத்ததடா புது வானம் ...

ஆம் பாசத்தின் மறு உருவாய்

பார்க்கின்றேன் உனை நானும் .... .

உன

மேலும்

esaran - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Feb-2016 6:41 pm

எல்லாம் வல்ல இறையருளோடு ...... நாளை

மூன்றாம் அகவையில் அடியெடுத்து வைக்கும் ....

எங்கள் அன்பு வனத்தின் பிறை நிலவே ...

எங்களின் இளைய தளபதியே ....

பூ மகனே ... பொன் மகனே ......

சிங்காரத் தமிழ் மகனே ....

என் இனிய சாய் தேவா ......

அந்த எல்லாம் வல்ல இறையருளால் ...

நலமோடு வளமும் பெற்று ....

வாழிய நீ பல்லாண்டு ....

பல்லாண்டு .... பல்லாண்டு ...

பல கோடி நூற்றாண்டு ....

என உளமார வாழ்த்துகின்றேன் ....


எந்தன் புன்னகை புது நிலவே ...

உன் புன்னகையில் பூத்ததடா புது வானம் ...

ஆம் பாசத்தின் மறு உருவாய்

பார்க்கின்றேன் உனை நானும் .... .

உன

மேலும்

esaran - esaran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2016 9:34 am

வாழ்வில் விருப்பமிலா திருப்பங்கள்

வந்து வந்து தான் கடக்கின்றது.....

சாலையில் வரும் திருப்பங்கள் என்றால்

அபாயகரமான வளைவு என்று

எழுதி வைத்து போய்விடலாம் ...

ஆனால் வருவது

வாழ்வில் அல்லவா ......

என்ன செய்வது ..... ?

விருப்பமில்லை என்ற போதும் ....

கடந்து தானே ஆக வேண்டும் ....

மேலும்

தங்களின் வாழ்த்துக்களில் உள்ளம் மகிழ்ந்தேன் . மிக்க நன்றி என் அன்புத் தோழமையே ... 01-Feb-2016 8:24 am
உண்மைதான்.வாழ்க்கையின் பாதை என்றும் முள் நிறைந்த பயணங்கள் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Jan-2016 11:32 am
esaran - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2016 6:44 pm

இன்று ஒரு அன்பு மலர் இறையடி சேர்ந்தது ...

என் நண்பா ... நீ

மலர்ந்தது போதும் என மாயவன் நினைத்தானோ ..?

உன் மூச்சை நிறுத்தும் முன்னே .. அவன்

உன் மழலைதனை நினைத்தானா ? ...

அப்பா வருவாரே தித்திக்கும் பொருளோடு

என அத்திக்கில் காத்திருக்கும் அன்பான மழலைக்கு ....

அத்தனையும் முடிந்ததென எப்படித்தான் நான் சொல்வேன் ....?

அயல்நாடு வந்து உந்தன் இன்னுயிரை நீத்தாயே

அன்பான என் நண்பா ....

உன் ஆன்மா சாந்தி பெற அந்த எல்லாம்

வல்ல இறைவனையே வேண்டுகின்றேன் ....

மேலும்

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 24-Jan-2016 9:33 pm
அன்பரின் ஆத்மா சாந்தியடையட்டும் !! 24-Jan-2016 7:53 pm
esaran - esaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Dec-2015 10:22 am

இறையருளோடு ....

இன்று ஒன்றாம் அகவையில் ....

ஓய்யாரமாய் அடியெடுத்து வைக்கும்

எங்களின் தங்க தமிழ் மகளே !........

என் தங்கை பெற்ற திரு மகளே .....

நலமும் .. வளமும் பெற்று

வாழிய நீ பல்லாண்டு ........

என உளமார வாழ்த்துகின்றேன் ......

புன்னகை பொன் மலரே ....

உன் புன் சிரிப்பில் விடியட்டும் ....

இனி அகிலத்தின் நாட்கள் எல்லாம் ....

எங்களின் மூன்றாம் பிறையே .....

இனி ஏற்றங்கள் நிறையட்டும் உன் வாழ்வில் ....

பாசப் பனி மலரே ....

தடை பல கடந்து ...... சிகரம் கண்ட

எங்கள் சிங்கார பொன்மணியே .

இமயம் கூட இனி உன்னை

அண்ணாந்து பார்க்கட்டும்

மேலும்

மிக்க நன்றி தோழமையே .... உங்களின் வருகையிலும் வாழ்த்துக்களிலும் உள்ளம் மகிழ்ந்தேன் ....... 01-Jan-2016 10:28 am
வாழ்த்துக்கவி அழகு.... சாய் குட்டிக்கு என் வாழ்த்தையும் சொல்லிவிடுங்கள் தோழரே...!! 30-Dec-2015 3:34 pm
மிக்க நன்றி தோழமையே ....... கட்டாயம் சொல்லிவிடுகின்றேன் ........ 30-Dec-2015 3:19 pm
என்னுடைய வாழ்த்தையும் சொல்லி விடுங்கள் 30-Dec-2015 1:20 pm
esaran - esaran அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2015 11:33 am

என் இனிய தோழியே ....

திருமணம் முடிந்து போனதனால் ...

நட்பு முடிந்து போதல் நலமா ..?

போர் முடிந்து போன பின்னே - உலகம்

எல்லை கோடு கொண்டு

தங்கள் நாடு காப்பதில்லையா ?

என் இனிய தோழியே ... வா

அப்படி நாமும் காப்போம் நம் நட்புதனை ....

மேலும்

தங்களின் வருகை என்னில் மென்மேலும் மகிழ்வினை தருகின்றது .... தங்களின் நட்பு கிடைத்தில் மிக்க மகிழ்ச்சி 28-Aug-2015 8:58 am
உண்மை தான் ... ஆனாலும் ஒரு நல்ல நட்பு என்பது தொல்லையாய் இல்லாமல், தொலைந்தும் போகாமல் தொடர்தலும் நன்றே அன்றோ .... .. என் கருத்தில் தவறிருந்தால் தயை கூர்ந்து பொருத்தருள்க ... என்னன்பு தோழமையே .... 28-Aug-2015 8:58 am
தங்களின் வாழ்த்துக்களில் உள்ளம் நிறைந்தது .... மிக்க நன்றி தோழமையே .... 28-Aug-2015 8:53 am
நட்பை பற்றி அழகிய முறையில் சொல்லி இருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் தோழரே உங்களது வெற்றி பயணம் இனிதே தொடரட்டும்.... 28-Aug-2015 8:29 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (207)

பாலா தமிழ் கடவுள்

பாலா தமிழ் கடவுள்

உங்களின் இதயத்தில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (208)

சித்திரவேல் அழகேஸ்வரன்

சித்திரவேல் அழகேஸ்வரன்

கொழும்பு - இலங்கை
user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
Venkatachalam

Venkatachalam

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (207)

tamil eniyan

tamil eniyan

திருச்சி
Shyamala Rajasekar

Shyamala Rajasekar

சென்னை
prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )
மேலே