வாழ்வு

வாழ்வில் விருப்பமிலா திருப்பங்கள்

வந்து வந்து தான் கடக்கின்றது.....

சாலையில் வரும் திருப்பங்கள் என்றால்

அபாயகரமான வளைவு என்று

எழுதி வைத்து போய்விடலாம் ...

ஆனால் வருவது

வாழ்வில் அல்லவா ......

என்ன செய்வது ..... ?

விருப்பமில்லை என்ற போதும் ....

கடந்து தானே ஆக வேண்டும் ....

எழுதியவர் : கலைச்சரண் (9-Jan-16, 9:34 am)
Tanglish : vaazvu
பார்வை : 84

மேலே