வித்தியாசங்கள்

பொன்னாடை போர்த்தி தலையை கொய்வதிலும்

சாக்கு போக்கு சொல்லி உறவை தள்வதிலும் ...

பெரிய வித்தியாசங்கள் இருப்பதாய் எனக்கு

ஒன்றும் தெரிய வில்லை ....

எழுதியவர் : கலைச்சரண் (9-Jan-16, 9:38 am)
Tanglish : VITHIYAASANGAL
பார்வை : 77

மேலே