esaran- கருத்துகள்

அருமை ... வாழ்த்துக்கள் .... தோழமையே ....

மிக்க நன்றி என் அன்பு தோழமையே .... தங்களின் வாழ்த்துகளில் உள்ளம் மகிழ்ந்தது ...

தங்களின் வாழ்த்துக்களில் உள்ளம் மகிழ்ந்தேன் . மிக்க நன்றி என் அன்புத் தோழமையே ...

உண்மை தான் தோழமையே ....... தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி தோழமையே ....

தங்களின் கனிவான வாழ்த்துக்களுக்கு எந்தன் பணிவான வணக்கங்கள் என் அன்பு தோழமையே ....

மிக்க நன்றி தோழமையே .....

உங்களின் கருத்தும் என் போன்றோரை ஊக்கப்படுத்தும் தங்களின் கனிவும் மெய்சிலிர்க்க வைக்கிறது ..... மிக்க நன்றி என் அன்பு தோழமையே ..... என்றும் உங்களின் ஆதரவை நாடி .....நானும் என் கவிகளும் .....

உங்களின் புன்னகையில் உள்ளம் மகிழ்ந்தது ...... என் அன்பு தோழமையே ....

ஒவ்வொருமுறையும் உங்களின் அன்பு வாழ்த்துக்களில் உள்ளம் மகிழ்கின்றது ... மிக்க நன்றி என் அன்பு தோழமையே

தங்களின் வாழ்த்துக்களில் உள்ளம் மகிழ்ந்தது ... மிக்க நன்றி தோழமையே ....

தங்களின் வாழ்த்துக்களில் உள்ளம் மகிழ்ந்தது ... மிக்க நன்றி தோழமையே ....

மிக்க நன்றி தோழமையே .... உங்களின் வருகையிலும் வாழ்த்துக்களிலும் உள்ளம் மகிழ்ந்தேன் .......

மிக்க நன்றி தோழமையே ....... கட்டாயம் சொல்லிவிடுகின்றேன் ........

அன்பு தோழமையே .... இந்த சோகம் கண்டு எழுதியதோ அல்லது வேறு யாருடையதோ அல்ல என்னுடையது ....... தோழமையே ....... .

அருமையான படைப்பு ... வாழ்த்துக்கள் தோழமையே ....

தங்களின் வாழ்த்துக்களில் வாழ்கிறது என் கவிதைகள் மிகுந்த மகிழ்ச்சி ... நன்றிகள் கோடி தோழமையே

தங்களின் வாழ்த்துக்களில் அனுதினம் நனைவதில் மிகுந்த மகிழ்ச்சி ... நன்றிகள் கோடி தோழமையே ...


esaran கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே