இரு நிலவுகள்

பெண்ணே ....

விண்ணில் கூட ஒரு நிலவே ...

உன்னில் மட்டும் எப்படி ....

இரு நிலவுகள் என்றேன் .... ?

வெட்கத்தில் தலை சாய்ந்தாள் ....

மூன்றாவது நிலவும் தெரிந்தது எனக்கு ....

எழுதியவர் : கலைச்சரண் (2-Sep-15, 7:11 pm)
Tanglish : iru nilavugal
பார்வை : 91

மேலே