விடை தெரியா வினாக்கள்

நிஜம் அறியா நிகழ்வுகள்..
பாதை மாறிய பயணங்கள்..
எல்லை இல்லா ஏமாற்றங்கள்...

மீள முடியா நினைவுகள்....

தாள முடியா தவிப்புகள்..
கடந்து வந்த காலங்கள்..
கனநேர இழப்புகள்..

இவையாவும் கண்ணா...

விடைதெரியா வினாக்கள்!!!!

எழுதியவர் : கிருத்திகா ரங்கநாதன் (2-Sep-15, 7:08 pm)
பார்வை : 108

மேலே