கிருத்திகா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கிருத்திகா
இடம்:  உடுமலை
பிறந்த தேதி :  19-Jan-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Jul-2015
பார்த்தவர்கள்:  1218
புள்ளி:  544

என்னைப் பற்றி...

கவிதை மற்றும் கதைகளில் ஆர்வம் அதிகம் உண்டு. என் நினைவு தெரிய எனது முதல் கவி என் ஆருயிர் தோழி பள்ளி இறுதி தேர்வில் தோல்வியுற்று கண்ணீர் மல்க நிற்கும்பொழுது என் மனம் பதைத்து அவள் மனம் தேற்ற எழுதியதுவே.. அவள் அதை பார்த்தாள், படித்தாள், தெளிவுற்றாள், மீண்டும் அடுத்த வந்த தேர்வில் வெற்றிபெற்றாள்.. இன்று காதல் கணவன், அருமை குழந்தையுடன் நடைபோடுகிறாள் கம்பீரமாக.. rnrnஎனது கவிப்பயனமும் அவளுடனேயே நடைபோட்டது.. எழுதிய கவிகள் காகிதமாய் காற்றில் மிதந்தன வெகு வருட காலமாய்.. rnrnஇந்த இரண்டொரு வருடங்களில் தான் எழுதிய கவியை சேகரித்து தொகுத்தேன்.. rnrnஎனது என்ன கோணக்களின் பார்வையை இந்த இனிதான எழுத்து வலைத்தளத்தில் பகிர்கிறேன் நீங்களும் பருகுவதற்காக..rnrnகுறைகள் இருப்பின் திருத்துங்கள்.. நிறைகள் இருப்பின் பகிருங்கள்.. rnrnநன்றி... வணக்கம்.. வாழ்க!!! வளமுடன்..!!!

என் படைப்புகள்
கிருத்திகா செய்திகள்
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2016 2:02 pm

பல நூறு ஆண்டுகளுக்கு முன்
புதையுண்டது எனது பெண்மை
எங்கிருந்து வந்தாயடா அதை மீட்க..
நொடிக்கொருமுறை துளையிட்டு துளையிட்டு
என்னில் எனை தேடிக்கொண்டிருக்கிறாய்
விரகமும் வேட்கையும் தணிந்த பாடில்லை உன்னில் !

மேலும்

பிரபாவதி வீரமுத்து அளித்த படைப்பில் (public) thavaselvan p மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
24-Jul-2016 8:06 pm

பெண் என்பவள்
மிகவும் வெட்கப்படுபவள்
மானத்தை உயிரென கருதுபவள்

அப்படி இருந்தும்
தன் தாயிடம்
சொல்ல தயங்கும் விஷயத்தையும்
தனக்கு உயிர் கொடுத்த தாயிடமே
தன் அங்கத்தை காட்ட
அசிங்கப்படும் பெண்
துளி கூட
மறைக்காமல்
ஒட்டுமொத்தமாக
பரிசுத்தமாக
ஒப்படைப்பாள்
தன்னையும் சேர்த்து
தன் கணவனிடத்தில்
அவள்
அப்பொழுது மிகவும்
புனிதமாக உணர்வாள்

இதற்கு பெயர்
என்னிடம் கேட்டால்
நான்
காமம் என்று சொல்லமாட்டேன்
ஆழம் என்று சொல்வேன்
அன்பின் ஆழம் என்று சொல்வேன்

கணவன் தான்
ஒரு பெண்ணுக்கு எல்லாம்
அவர் தான் உயிர் உடல் ஆவி எல்லாம்
எதையும் அவரிடத்தில் துளி கூட மறைக்க மாட்டாள்
கட்டின கணவனுக்கு

மேலும்

நன்றி தமிழே ... 21-Jun-2017 5:51 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 5:50 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 5:50 pm
நன்றி தமிழே ... 21-Jun-2017 5:50 pm
கிருத்திகா - பிரவீன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2016 9:49 pm

அன்பே....
இமைக்க மறந்தாலும் - உன்னை
நினைக்க மறந்ததில்லை
சுவாசிக்க மறந்தாலும் - உன்னை
நேசிக்க மறந்ததில்லை
காற்றுக்கு உருவமில்லை - உன்
காதலுக்கு உண்மை இல்லை
கண்மூடித்தனமாக காதலித்துவிட்டேன்
கைவிட்டு செலும் போது
கண்ணீர்த்துளி மட்டும்
ஆறுதல் சொன்னது
உன்னோடு என்றும் நான் இருப்பேன்
அவள் செய்ததை நீ செய்யாதே
என்னை பிரிந்து விடாதே.........!

மேலும்

உன் காதலில் உண்மை இல்லை என்று அறிந்த பின்னும் மனம் பேதலிப்பதேனோ பேதமையே இது பெண்மையின் மென்மையல்லவா? 29-Jul-2016 9:06 pm
பிரிவின் வலிகள் தம் கவியின் வரிகளில்...... 29-Jul-2016 9:22 am
காற்றுக்கு உருவமில்லை - உன் காதலுக்கு உண்மை இல்லை - பிரிவின் உண்மைவலி 25-Jul-2016 5:11 pm
பிரிவின் காயங்கள் என்றும் மாறுவதில்லை 25-Jul-2016 6:20 am

அன்று நீ என்னைப் பார்த்த பார்வை

உன்னை அல்லவா என் மனதில் விட்டுச்சென்றது

என் மனதோ உன்னிடம் பறிபோனது

இருவர் மனதும் சேருவது எப்போது

அதுவரை உன் நினைவில் காத்திருப்பேன் அன்பே

நினைவே நீ ஆனபின்னே

என் நடை உடை பாவனை எல்லாம்

வெறும் இயந்திரம் போல் ஆ

மேலும்

நன்றி கிருத்திகா நன்றி 23-Jul-2016 5:35 pm
இன்னும் என்னைக் காக்க வைக்காதே விரைவில் வந்து என் மனதில் சேர்ந்துவிடு - அழகிய வரிகள் 23-Jul-2016 4:50 pm
அந்த புரிதல் இன்றி வாழ்க்கையும் கண்ணீருடன் கழிந்து போகிறது 23-Jul-2016 8:22 am
செல்விபிரியங்கா சண்முகம் அளித்த எண்ணத்தில் (public) KR Rajendran மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2016 7:33 pm

அன்புள்ள தோழர்களே..

        எழுத்து தளத்தில் நான் பலரது எழுத்துகளையும் எண்ணங்களையும் கண்டு வியந்ததுண்டு...
        உங்களில் பலருக்கும் பத்திரிக்கையாளராக, நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது என்பதையும் அறிவேன்...
        விருப்பமுள்ள தோழர்/தோழியர்களுக்கு வாய்ப்பு காத்திருக்கிறது....
        உங்கள் எழுத்துக்களையும் அதிலுள்ள உண்மையையும் தாருங்கள்....
        உலகிற்கு சில உண்மைகளை எடுத்து சொல்ல...
             -சந்தியா (சட்டப்படி குற்றம் முதன்மை எழுத்தாளர் )

மேலும்

எனக்கும் ஆர்வம் உண்டு. தொடர்பு கொள்ளவும். 16-Aug-2016 2:25 am
உங்களது முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 15-Aug-2016 11:31 am
தங்கள் நிருபராக நாட்டிற்கு சேவை செய்ய விருப்பமுள்ளது மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும் நன்றி ... 15-Aug-2016 6:02 am
தங்களின் என்னத்துக்கு = தங்களின் எண்ணத்துக்கு தட்டச்சு பிழை மன்னிக்கவும் 14-Aug-2016 1:54 pm

அன்று நீ என்னைப் பார்த்த பார்வை

உன்னை அல்லவா என் மனதில் விட்டுச்சென்றது

என் மனதோ உன்னிடம் பறிபோனது

இருவர் மனதும் சேருவது எப்போது

அதுவரை உன் நினைவில் காத்திருப்பேன் அன்பே

நினைவே நீ ஆனபின்னே

என் நடை உடை பாவனை எல்லாம்

வெறும் இயந்திரம் போல் ஆ

மேலும்

நன்றி கிருத்திகா நன்றி 23-Jul-2016 5:35 pm
இன்னும் என்னைக் காக்க வைக்காதே விரைவில் வந்து என் மனதில் சேர்ந்துவிடு - அழகிய வரிகள் 23-Jul-2016 4:50 pm
அந்த புரிதல் இன்றி வாழ்க்கையும் கண்ணீருடன் கழிந்து போகிறது 23-Jul-2016 8:22 am
கிருத்திகா - கிரி பாரதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2016 4:36 pm

தந்தா தா நானே நானே
தந்தா தா நானே நானே
தந்தா தா நானே நானே
நானே நானே நா......

கொளிஞ்சி வெதச்ச வயலு
பூவாப் பூத்து நிக்க
மயிலக் காள ரெண்டு
ஏரில் பூட்டி நிக்குதே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

சேரா வயல் இருக்க
என் செம்பவளப் பூவிருக்க
தெம்பா நான் இருக்க
சவுனா பரம்பு அடிப்பேனே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

வகையா பாத்தி கட்டி
நெல்ல வெதச்சு விட்டா
மூவேழு நாளுக் குள்ள
வகையா வளந்து நிக்குமே....

தந்தா தா தனன னனன
தந்தா தா தனன னனன னா......

பாத்தி விட்டு எடுத்து
நாத்த தொட்டு எடுத்து
பாதம் பதிக்கும் முன்னே
நல்லா கொளவை யிடம்மா....

தந

மேலும்

அந்தப் பசுமையோடு இணைய முயன்று கொண்டிருக்கிறேன். தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே............ 23-Jul-2016 6:52 pm
இன்று, நான் உட்பட பலரும் மறந்துவிட்ட வாழ்க்கை. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே........... 23-Jul-2016 6:50 pm
நன்றி நண்பரே, தங்கள் ஊக்கத்தால் இதுபோன்ற நல்ல படைப்புகளை தொடர்ந்து எழுத முயல்கிறேன்.......... 23-Jul-2016 6:48 pm
அழகிய கானம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 23-Jul-2016 8:21 am
கிருத்திகா - அன்னை பிரியன் மணிகண்டன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Jul-2016 3:04 pm

என்ன பயம் இனி
எனக்கு உன் விரல்
பிடித்து நான் நடக்கும்போது
அப்பா!

உனை உதைத்த பிறகும்
என் கால்களுக்கு முத்தமிட்டு
உதைக்கிறாயா எனை மேலும்
உதை என பெருமை
கொண்டாயே அப்பா!

நான் நடந்தால் என்
கால் வலிக்கிறதோ இல்லையோ
உன் இதயம் வலிப்பதை
நான் அறியேன் அப்பா!

என் முதுகில் புத்தக
சுமையை சுமப்பதற்காக
உன் முதுகில் கூலி
மூட்டையை சுமந்தாயே அப்பா!

என் அருமை மகனே
ஓடி வா என்னிடம்
இப்படித்தான் நீயும் உயர
போகிறாய் என்று எனை
உன் தோளில் அமர்த்தி
சொன்னாய் அன்றே அப்பா!

வேதனை தரும் கண்ணீர்
அது ஆனந்த கண்ணீராய்
மாறிடுமே உன் தோளில்
நான் சாய்ந்து அழும்
போது அ

மேலும்

கிருத்திகா - இதயம் விஜய் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jul-2016 7:03 pm

பணம் எனும் தீ
மனம் எனும் பஞ்சில்
பற்றிவிட்டால்
தேகம் சாம்பல் தான்......

மேலும்

மிக்க நன்றிகள் தோழமையே .... 23-Jul-2016 8:32 am
மிக்க நன்றிகள் நண்பா .... 23-Jul-2016 8:31 am
மிக்க நன்றிகள் அய்யா. வரிகளைப் படித்தேன் ஒவ்வொன்றும் வாழ்க்கையின் நிதர்சனங்கள். கவிஞர் கா.மு. ஷெரிப் எழுதிய வரிகள். 23-Jul-2016 8:31 am
மிக மிக உண்மை தோழமை ! 22-Jul-2016 4:53 pm
கிருத்திகா - எண்ணம் (public)
21-Jul-2016 5:15 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அரிதான புகைப்படங்கள் எழுத்து தோழமைகளிடம் இருப்பின் அனைவரும் ரசித்திடும் விதம் இங்கே பகிரலாமே !!!

மேலும்

கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2016 1:55 pm

உனக்கடுத்து இமைமூடி
நான் என்னை மறக்கும் பொழுதுகள் - தூக்கம் !!!

மேலும்

சின்னதாய் ஒரு அழகு .வாழ்த்துக்கள் ! 01-Aug-2016 9:09 am
மிக்க நன்றி தோழமையே !!! 22-Jul-2016 10:47 am
நினைவின் வாழ்க்கையில் சிறு மரணம் தூக்கம் 22-Jul-2016 7:40 am
கிருத்திகா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2016 5:09 pm

அனுதினமும் நான் வணங்கும் பார்வதி தேவிக்கு
பூஜை செய்யும் பொழுது !! சிலவரிகள் நானே சொல்வதுண்டு...
அதை எழுத்து தோழமைகளுடன் பகிர ஆசைப்பட்டு இங்கே பதிகிறேன்....


" எல்லை இல்லாதவளே எங்கும் இருப்பவளே
என்னுள் நிறைந்தவளே எம்பிராட்டியே அம்பிகையே
சிவனின் சரிபாதியே பார்வதி தேவியே பாராளும் நாயகியே
நான்முகியே சரணம் சரணம் உன் திருவடி சரணம் ".


இந்த வரிகளை சொல்லும் போதெல்லாம் மனம் அமைதிகொள்கிறது..

நீங்களும் உங்களுக்கு தோன்றும் உணர்வுகளை பாடலாக எழுதி அவரவர் இஷ்ட
தெய்வங்களுக்கு பாத காணிக்கையாக சபரப்பியுங்கள்....

உங்கள் மனம் மிகவும் இலகுவானதை போல உணர்வீர்கள்... மனம் சாந்தி அடையும்

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (65)

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (67)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே