அன்னை பிரியன் மணிகண்டன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : அன்னை பிரியன் மணிகண்டன் |
இடம் | : வந்தவாசி (தமிழ்நாடு) |
பிறந்த தேதி | : 19-Sep-1994 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 2193 |
புள்ளி | : 165 |
முதல் முறையாக கவிதை எழுதுகிறேன் தவறு இருப்பின் மன்னிக்கவும்
என்னை வாய்திறந்து பேச வைத்த தமிழ் மொழியே
தலை வணங்குகிறேன் என் அன்னைக்கு
நிகராக உன்னையும்
அடி மேல் அடி வீழ்ந்தாலும்
அன்னை தமிழ் கொண்டு
அநீதியை சொல்லாலும் செயலாலும்
அழிப்பவன் நான் !
அன்னை என்றால் எனக்கு மிகவும் பிரியம் அதனால் தான் மணிகண்டன் எனும் என் பெயரை அன்னை ப்ரியன் என மாற்றி கொண்டேன்
உலகில் உள்ள ஒட்டுமொத்த
உலக அழகிகளை
ஒரு சேர
ஒருத்தியாய் படைத்து என்
கண் முன்னே உலவ வைத்தானோ பிரம்மன்
அவளை !
பல பெண்களை பார்த்தும்
பதறாத என் இதயம்
பதை பதைத்தது
பாவை அவள் என்னை நோக்கி கடை கண்
பார்வையை வீசும் போது !
நடுக்கத்தில் என் கால்கள்
அவளை விட்டு விலகி நின்றது
ஆனால்,
என் பார்வையும்
என் மனமும் அவளை சுற்றி என்றும்
வட்டமிட்டே கொண்டிருக்கிறது .......
இமை அசைவில் எனை
இழுத்து அடைத்தாய்
காதல் சிறையில்
விடுபடுவேனோ நானும் உனை காதலிக்கிறேன்
எனும் வார்த்தையை உன் வாயால்
கேட்கும்பொழுது !
இரவின் அழகில் .....
பனி விழும் இரவில்
பளிச்சிடும் நிலவின் ஒளியில்
எண்ண முடியாத
எழில் மீகு நட்சத்திரங்களின் காட்சியில்
மரங்களின் அசைவில் அடிக்கடி வந்து
சிலிர்க்க வைக்கும்
சிறு தென்றலின் நடுவில்
மெய்சிலிர்த்து அமர்ந்து கொண்டிருந்த நான்
என் செந்தமிழ் கொண்டு
இந்த இரவின் வனப்பை
வர்ணிக்க வார்த்தைகளை
தேடி கொண்டு இருந்தேன் ....
பல வார்த்தைகள் என்
எண்ணத்தில் ஓட ஒரு வார்த்தையும்
என் எழுத்தில் வாராது
இந்த இரவின் அழகின் அழகை
வர்ணிக்க முடியாமல் தோற்று
போன எழுத்தாளனாய் என்
வீட்டின் உள்ளே சென்றேன் .
இரவின் அழகில் .....
பனி விழும் இரவில்
பளிச்சிடும் நிலவின் ஒளியில்
எண்ண முடியாத
எழில் மீகு நட்சத்திரங்களின் காட்சியில்
மரங்களின் அசைவில் அடிக்கடி வந்து
சிலிர்க்க வைக்கும்
சிறு தென்றலின் நடுவில்
மெய்சிலிர்த்து அமர்ந்து கொண்டிருந்த நான்
என் செந்தமிழ் கொண்டு
இந்த இரவின் வனப்பை
வர்ணிக்க வார்த்தைகளை
தேடி கொண்டு இருந்தேன் ....
பல வார்த்தைகள் என்
எண்ணத்தில் ஓட ஒரு வார்த்தையும்
என் எழுத்தில் வாராது
இந்த இரவின் அழகின் அழகை
வர்ணிக்க முடியாமல் தோற்று
போன எழுத்தாளனாய் என்
வீட்டின் உள்ளே சென்றேன் .
அவளை பிரிந்து எப்படி இருப்பேன் ?
என் காதலே
அவளை பிரிந்து
எப்படி இருப்பேன்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவுகள் எனை
இறுக்கி பிடிக்க அப்பிடியில்
இருந்து காப்பாற்ற முடியாது
எனை அவளை தவிர
வேறு யாராலும் ........................
ஆ.சி. அன்னை ப்ரியன் மணிகண்டன்
அவளை பிரிந்து எப்படி இருப்பேன் ?
என் காதலே
அவளை பிரிந்து
எப்படி இருப்பேன்
எங்கு பார்த்தாலும்
அவள் நினைவுகள் எனை
இறுக்கி பிடிக்க அப்பிடியில்
இருந்து காப்பாற்ற முடியாது
எனை அவளை தவிர
வேறு யாராலும் ........................
ஆ.சி. அன்னை ப்ரியன் மணிகண்டன்
அவள் நினைவின் வலி
அவள் என்னை விட்டு
பிரிந்து சென்ற போது
அவளின் நினைவுகளால் ஏற்படும் வலி
அந்த நரகத்தில் தரும் தண்டைகளால்
ஏற்படும் வலியை விட
அதிகம் என உணருகிறேன்
- ஆ சி . அன்னை ப்ரியன் மணிகண்டன்
பல ஆண்டுகளாக செயல் பட்டு வரும் ஊர் காவல் படையினர் அனைவர்களும் காவல் துறை காவலர்களுக்கு இணையாக இரவு ரோந்து , கோவில் திருவிழா பாதுகாப்பு , பொது குழு கூட்டம் பாதுகாப்பு , வாகன சோதனை , போன்ற பல பணியினை வெறும் 150rs சம்பளத்துக்கு[ ஒரு நாள் ] 25 நாள்கள் செய்கின்றனர் . இந்த சம்பளம் 3 மாதத்துக்கு ஒரு முறை தான் சேர்த்து வழங்கப்படுகிறது. இவர்களின் 150 சம்பளத்தை வைத்துக்கொண்டு குடும்பத்தை நடத்துவது கடினம் ஆகவே இவர்கள் சம்பளம் மேலும் உயரவும் இவர்களின் வாழ்க்கை தரம் உயரவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவள் நினைவின் வலி
அவள் என்னை விட்டு
பிரிந்து சென்ற போது
அவளின் நினைவுகளால் ஏற்படும் வலி
அந்த நரகத்தில் தரும் தண்டைகளால்
ஏற்படும் வலியை விட
அதிகம் என உணருகிறேன்
- ஆ சி . அன்னை ப்ரியன் மணிகண்டன்
கொடுத்தவன்
கொடுத்தான் அதை
கொண்டவன் அவன் தேவை போக
இல்லாதவனுக்கு கொடுக்கா அவனே
தின்று கொழுத்தான்
இவன் தானோ மடியில் கனமிருந்து
மனதில் கருணையில்லா ஊனம்
கொண்டவன் .........
கண்கள் முழுவதும்
கனவுகள் இருந்தும் மனம் முழுவதும்
பயத்தின் இருள் இருந்து
முயலாதவன் தான்
உடலால் வலிமை கொண்டும்
உள்ளத்தால் ஊனம் கொண்டவன் ...............
அவன் வயிறு நிறைந்ததும்
அரை வயிறாய் இருந்து
அவனை ஆளாக்கிய அன்னை தந்தையை
அனாதையாய் தவிக்க விடுபவன் தான்
அன்பில் ஊனமுற்றவன் !
...............அன்னை ப்ரியன் மணிகண்டன்
அடை மழை
அடிக்கல
பூகம்பம் வெடிக்கல
சூரியன் மறையல
சந்திரன் சாயல
ஆனா
மனம் அரண்டு போய்
இருண்டு போய் கிடக்குது
பெண்ணே நீ போன
பின்னே.......
மாதம்
மாதமாய் கருவில்
வளர்ந்து தரையில் பிறந்து
தலை நிமிர்ந்து வளர்ந்த
எனை
ஒரு நொடியில்
ஒரு வார்த்தையில்
கொன்றாயே ..........
நீயே நீயே
தேடி தேடி வந்தாயே
பின் ஏனோ ஏனோ
எனை
விட்டு சென்றாயோ ........
கனவிலும் நினைவிலும்
உன் முகம் வந்து வந்து
காலனாய் எனை கொல்ல
கத்தி இன்றி ரத்தம் இன்றி
கதற கதற கொன்றாயே
குற்றமில்லா கொலைகாரி நீ
எனை ...........
காதல் நீதிமன்றத்தில்
காதலி நீ நீதிபதியாய்
காதலன் எனக்கு மரண
என்னை நீ
ஏமாற்றினாலும்
என்னோடு உன் நினைவுகள்
இருக்கும் வரை
எந்த மூலையில்லாவது வாழ்ந்து
கொண்டிருப்பேன் பெண்ணே
என் உண்மையான காதலோடு ..............
மனம் தேடுதே உன்னை மறக்க நினைத்தாலும்
நான் அவளை
மறக்க நினைத்தாலும்
அவள் நினைவுகள்
இனிப்பை மொய்க்கும்
ஈ எறும்பை போல் என்னை
சுற்றி கிடக்குகிறது இதனால்
எங்கே அவள் என
என் மனம் தேடுகிறது ..........
உதடுகள் அவளை மறுதலித்தாலும்
உள்ளம் அவளை மறுப்பதில்லை !