சையது சேக் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சையது சேக்
இடம்:  achanpudur
பிறந்த தேதி :  08-Dec-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Aug-2017
பார்த்தவர்கள்:  279
புள்ளி:  97

என்னைப் பற்றி...

பேரன்பும் பெருங்காதலும் கொண்டவன்

என் படைப்புகள்
சையது சேக் செய்திகள்
சையது சேக் - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

தமிழ்ச் சமூகத்தில் கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் என்றுமே பஞ்சம் இருந்ததில்லை. வாழ்வில் ஒருமுறையாவது கவிதை எழுதாதவர்களை இங்கே பார்ப்பது அரிது. தரத்தையும் தாண்டி அப்படி எழுதத்தூண்டுவது நம் சமூகத்தின் சிறப்புகளில் ஒன்று. அப்படி எழுதும் பல கவிஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டே இந்த போட்டி. பிரதிலிபியின் மாபெரும் கவிதைப்போட்டி.

கவிதைகள் எந்தத் தலைப்பில் வேண்டுமானாலும் எழுதப்படலாம்.

ஒருவர் அதிகபட்சம் 5 கவிதைகள் வரை அனுப்பலாம்.

கவிதைகள் 30 வார்த்தைகளுக்கு மேல் இருந்தால் நலம்.

போட்டிக்கு கவிதைகள் மட்டுமே அனுப்பவேண்டும்.

மேலும்

மின்னஞ்சல் முகவரி அனுப்பவும்... 26-Sep-2017 7:44 pm
மின்னஞ்சல் முகவரி அனுப்பவும் தோழா 26-Sep-2017 12:00 pm
உங்களது இன்பாக்ஸை பார்க்கவும். மின்னஞ்சல் முகவரி அனுப்பியிருக்கிறேன். நன்றி. 25-Sep-2017 5:30 pm
உங்களது இன்பாக்ஸை பார்க்கவும். மின்னஞ்சல் முகவரி அனுப்பியிருக்கிறேன். நன்றி. 25-Sep-2017 5:30 pm
சையது சேக் அளித்த படைப்பில் (public) srijay59ae75fecd8bf மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Sep-2017 5:23 pm

குடித்து குடித்தே குடல் அழுகி செத்த பிணம்,
பாடையில் அமைதியாய் கிடந்தது.
அதன் அருகே போதையில் மயக்கமுற்று அமைதியாய் கிடந்தது.

நாளைய பிணம் ஒன்று.

மேலும்

அருமை சகோ 25-Sep-2017 3:50 pm
அற்புதம்.., கண்கள் காணும் யதார்த்தத்தை எளிமையாக வெளிப்படுத்துகிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்// தங்களின் கருத்துரைக்கு, வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் 24-Sep-2017 7:15 pm
அற்புதம்.., கண்கள் காணும் யதார்த்தத்தை எளிமையாக வெளிப்படுத்துகிறது கவிதை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:26 pm
சையது சேக் - சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 5:26 pm

மது குடிப்பதால் வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களை மறக்கிறேன் என்றான்.
மதுவை விடுத்து,
வாழ்க்கையுடன் போராடி பார்,
கஷ்டம் உன்னை மறந்து விடும் என்றேன்.

மேலும்

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் சகோ மிக்க நன்றி 24-Sep-2017 7:14 pm
உணர்தலில் தான் வாழ்க்கை அடங்கி இருக்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:27 pm
சையது சேக் - சையது சேக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
23-Sep-2017 5:21 pm

என் கடைசி ஆசைகள் எண்ணிலடங்காதவை..
அது என் நிராசைகளை போலவே நீண்டு கொண்டே செல்கிறது.
ஏதாவது ஒன்றை மரண தருவாயில் நிறைவேற்றி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தால்,
முதலில் கேட்பதும்..

அதே மரணத்தைதான்.

மேலும்

புண்ணியங்கள் சேர்த்த வாழ்க்கை மரணத்தை யாசிக்கலாம் பாவத்தை சேகரித்த வாழ்க்கை உணர்ந்தாள் புண்ணியங்கள் மீட்கலாம் உண்மை சகோ முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் .. 24-Sep-2017 7:13 pm
புண்ணியங்கள் சேர்த்த வாழ்க்கை மரணத்தை யாசிக்கலாம் பாவத்தை சேகரித்த வாழ்க்கை உணர்ந்தாள் புண்ணியங்கள் மீட்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Sep-2017 5:25 pm
சையது சேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 7:06 pm

உன் சதைகளை,
சிதைகளின் நெருப்பு தின்று சாம்பலாக்கி விட்டது.
இப்போது உன் நினைவெனும் நெருப்பு,
என்னை உயிரோடு தின்று சாம்பலாக்கி கொண்டிருக்கிறது.

மேலும்

இறப்பை முடிக்கும் நெருப்பு ! நெஞ்சை எரிக்கும் நினைப்பு ! சிறப்பு ! 25-Sep-2017 1:11 pm
அழுவதும் சுகம் தானே அவளுக்காக! இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 1:13 am
சையது சேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 7:03 pm

நண்பனின் கையில் இருந்த விலையுயர்ந்த மது பாட்டிலை தட்டி விட்டேன்.
கோபமாய் இதன் விலை என்னவென்று தெரியுமா உனக்கு என்று சப்தமிட்டான்..

உன் உயிரின் விலையை விட மிக அற்பமானதே என்றேன்.
போதை தெளிந்து இருந்தது அவனுக்கு..

மேலும்

சுருங்கி வந்த கவிதைச் சிறுகதை ! அருமை ! 25-Sep-2017 1:16 pm
அற்புதமான வெளிப்பாடு.., மனம் தொட்டது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 1:10 am
சையது சேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2017 7:00 pm

உயிரை இழந்த பின்பும்,
சாதியை தூக்கி சுமந்து கொண்டு செல்கிறது,
அந்த பிரேதம்.

நான்கு பேர் துணையோடு,
தன் சாதி சுடுகாட்டை நோக்கி.

மேலும்

மனிதனின் வாழ்க்கை குறுகியது ஆனால் அர்த்தங்கள் தான் பெருகியது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 1:10 am
சையது சேக் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Sep-2017 5:39 pm

மரங்களின் சரணாலயம் உங்களை அன்புடன் வரவேற்க்கிறது என்ற பெயர் பலகையை காணவில்லை..
ஓ! அப்படியென்றால் இங்கு மனிதனின் காலடி படவில்லை போலும்..
போகும் இடமெல்லாம் பறவைகளின் சந்தோஷ கானத்தையும்,விலங்குகளின் மகிழ்ச்சியான சம்பாஷணையையும் காது குளிர கேட்கிறது..
மரங்களின் இலைகள் ஒன்றோடு ஒன்று உரசி,
தங்களின் காதல் பரிசத்தில் லைத்து கிடந்தது..
மலர்களின் வாசனையை யாரும் அபகரிக்காததால் நாள் முழுவதும் இலவசமாய் நறுமணத்தை நுகர்ந்து செல்ல முடிகிறது..
தேனீகள் பூக்களில் மது குடித்தது போல் வயிறு நிரம்பி தள்ளாடி பறந்து சென்றது..
செடிகளும் கொடிகளும் சாதி பார்க்காமல் அன்யோன்யமாய் ஒன்றாய் கூடி பகிர்ந்து வாழ்ந்தது படிப

மேலும்

சையது சேக் - சூர்யா மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2017 11:31 am

உனக்கென்று வானம் உறங்காமல்
விழித்துக்கொண்டு இருப்பதை
ஏன் மறந்தாய் நண்பா.

சிறு தூறல் நடுவே நாணலாய்
வளைந்துவிட்ட வானவில்லை ஏன்
ரசிக்க மறந்தாய் நண்பா.

உன் உடலோடு அனுதினமும் வருடி செல்லும் நல் பூங்காற்றை நீ உணர
ஏன் மறந்தாய் நண்பா.

கால் கடுக்க காத்திருக்கும் சுவற்றின்
குவியாடியை கவனிக்காமல் ஏன்
முகம் மறந்தாய் நண்பா.

வார்த்தைக்கு வார்த்தை உனையே
அழைக்கும் நன்றியுள்ள குரலை கடந்து
ஏன் மறந்து போனாய் நண்பா.

புள்ளிகள் வைத்த விழிகளாய் அவள்
காத்திருக்க கோலமாய் கவிமடல் நீ ஏன் வரைய மறந்தாய் நண்பா.

எல்லாவற்றையும் மறந்த நண்பா
நட்பை மட்டும் எனாட உன் கைவசம் வைத்திருந்தாய்,உன் அன்பில

மேலும்

நன்றி சகோ 04-Sep-2017 7:47 pm
உருக்கமான உணர்ச்சி வாழ்த்துகள் சகோ 04-Sep-2017 7:20 pm
நன்றி இரா 29-Aug-2017 9:04 am
அற்புதம் 29-Aug-2017 8:04 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

அஹமத் நஸீப்

அஹமத் நஸீப்

மாவனெல்லா, ஸ்ரீ Lanka
A JATHUSHINY

A JATHUSHINY

இலங்கை
ஸ்ரீஜே

ஸ்ரீஜே

நாகப்பட்டினம்

இவர் பின்தொடர்பவர்கள் (25)

அஞ்சா அரிமா

அஞ்சா அரிமா

பாளையங்கோட்டை (கடலூர்)

இவரை பின்தொடர்பவர்கள் (25)

கவிராஜப்பா

கவிராஜப்பா

புதுச்சேரி
இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
மேலே