Bakkiyalakshmi Tamizh - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Bakkiyalakshmi Tamizh |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 17-May-2017 |
பார்த்தவர்கள் | : 450 |
புள்ளி | : 67 |
ஏமாற்றம்
தோல்வி
துரோகம்
பழிச்சொல்
கேலி
வலிகள்
காயங்கள்
போலியான நட்பு
பொய்
மனதளவில் அடி
வருடும் கண்ணீர்
கள்ள முகமூடி
.
.
.
நான் இன்னும் பத்திரமாக தான் இருக்கிறேன்
இரவு வெளிச்சத்தை நம்பி
இரவு விடியலில்
இரவை பகலாய்
இரவை காமமாய்
இரவை கற்பாய்
இரவை உயிராய்
இரவை காதலனாய்
காதலித்தேன் - நம்பிய
இரவு பொயென்றதும்
இரவு பிறப்பையே
இரவை வெறுக்கிறேன்
பூமிக்கு வரைதேடல் பிளம்பும்.. பூமியால் கூட
வரைகாணாத நம் நட்பு
விண்ணிளவு தூரமிடுமடி ..
கல்லூரி காதலின்
அறியா என் நட்பே..
சிறுகாலமே முடிவுறுகின்றன
நம் கனாகண்ட காலங்கள் ..
ஔிவு திரையிடா
நம் நட்பு
காண்போர் போரிட்டு முறையிட
நம் நட்பில் ஒரு போதும் பிரிவில்லையே ..
பூக்கள் வீசும்
வனத்தில் வடம் சுற்றி
வண்டாய் மலைவாழ்
தேவதையாய் தேர்கூற்றி
களிந்தேன்
உன் காதல்
பார்வை கண்டதும்
காதலில்லாமல் காணாமல் போகிறேனடா
பூமிக்கு வரைதேடல் பிளம்பும்.. பூமியால் கூட
வரைகாணாத நம் நட்பு
விண்ணிளவு தூரமிடுமடி ..
கல்லூரி காதலின்
அறியா என் நட்பே..
சிறுகாலமே முடிவுறுகின்றன
நம் கனாகண்ட காலங்கள் ..
ஔிவு திரையிடா
நம் நட்பு
காண்போர் போரிட்டு முறையிட
நம் நட்பில் ஒரு போதும் பிரிவில்லையே ..
பூக்கள் வீசும்
வனத்தில் வடம் சுற்றி
வண்டாய் மலைவாழ்
தேவதையாய் தேர்கூற்றி
களிந்தேன்
உன் காதல்
பார்வை கண்டதும்
காதலில்லாமல் காணாமல் போகிறேனடா
நாம் இனும்
கேடுக்கெட்ட சமுதாய
மூடர்களே
டில்லியில் நம் உயிருக்காக
மூத்திரத்தையே
அருந்தி உயிரைவிடுகிறான்
பச்சை விவசாயன்
நீட் பசையில் சிக்கி
மரணத்தின் முடிவில்
ஓனமிட்டாள் அனிதா
இருகொடூரத்தையும்
இரண்டடுக்கில் தூக்கிவிட்டது
பிக்பாஸ் கருப்பும்
ஜிமிக்கி ஓட்டமும்
என் ஆருயிர் நண்பனை காணவில்லை :
முக தேர்வில் நடந்த சோதனை
வலிகளும் வடுகளும்
ஆட்கொண்ட பிறகு
வாழ்க்கையே தாரைவார்த்து விட்டேன்
அழுகைக்காக ..
இவ்வளவு நாள் கண்டெடுக்காத கண் - இன்று
உன்னை பார்க்கமாட்டேனா துடித்தது ஏன்
விசிறி செல்லும் பார்வையை இழுத்து
புத்தகத்தின் மேல் பதித்தாலும்
பேனா முனை அடம்பிடிக்கிறது துயில் காற்றுடன்
உன்னை அனுப்ப சொல்லி..
காய்ந்த துணிகளை
ஒருசேர ஒதுக்கி
நடுவில் பிம்பமிடும்
உன் முகத்தை காண ஆவல்
தூரோரம் - உன்
நினைவை சுமந்து
வரைகிறேன் வென்மை தாளில் தளிர் நிறைந்தது உன் நிழலே..
கடைசி வரையிலும் தேடி அலைகிறேன்
கண்களில் கண்ணீரோடு
காணவில்லை
நீ மட
காதலி இல்லாமல்
பல காலங்கள் கடந்திருப்போம்
ஒரு நட்பு கூட இல்லாமல்
சில நிமிடங்கள் கூட கடந்தது இல்லை
அன்னையின் அன்பு
ஆயுள் உள்ளவரை
தந்தையின் அன்பு
அவர் உள்ளவரை
காதலின் அன்பு
கல்லறை வரை
நட்பின் அன்பே
நாட்கள் இந்துலகில் உள்ளவரை.....
ஒவ்வொரு தேடலிலும் ,பயணத்திலும்
ஏதோ ஒரு விசயத்தில் நட்பு என்ற துணையோடு தான்
பயணிக்கிறோம்...
நட்பு இல்லாமல் எவையும் இந்துலகில்
இல்லை...
நட்பாக நாம் பயணிப்போம்....
மாலை நேர குளிர்காற்று !
மழையின் தூறல் மிதமாய் !
மண்வாசமும் மிகையாய் !
" அதே டீக்கடை "
சூடான தேனீர் அருந்தியபடி
தேனீரின் தித்திப்பில் என் நா இனிக்க !
தேவதை உன் நினைப்பில் என் இதயம் இனிக்க !
இநேரத்திலா இப்பக்கம் வரப்போகிறாள் ?
இந்த இதயத்திற்கு வேறு வேலையே கிடையாது
நினைக்கும்போதெல்லாம் அவள் வரவேண்டும் என
ஆசையில் அடம்பிடிப்பது !
குடையை தாழ்த்தி பிடித்து
வருபவள் யார் இவள் ?
அட ! என் தேவதைக்காரி !
மழைக்கு உன் தேகம் தீண்ட வேண்டும்
எனும் ஆசை !
என் மனதிற்கு உன் முகம் பார்க்க
வேண்டும் என ஆசை !
வருண பகவான் தான் இருவருக்குமே
கருணை காட்டினார் !
குடை பறக
என் தீராத ஆசைகள்
என்னுள் தீக்குளிக்க தொடங்கியது .......
ஆசைகள் பல என்னுள்
ஆனால் ......
அனைத்தும் கனவாயின இன்று....
நீ எனக்கானவன் என்ற
நீங்காத கனவுகள்
நித்தம் நித்தம் அனுதினமும்
நிமிடத்திற்கு ஒருமுறை தீக்குளிக்கிறது
நிறைவேறாத என் ஆசைகளால் ......
உன்னுள் தொலைந்த என் காதல்
உள்ளம் , கலங்கியது இன்று....
உன் நிராகரிப்பால் ,
மீண்டும்
உன்னால் தீக்குளிக்கிறது, என்
உயிர் பிரிந்தாலும் தீராத
உன் மேல் கொண்ட தீரா ஆசைகள்...
நான் உன்னை நேசித்தது போல் ,
நீ என்னை நேசிக்கவில்லையென
நிகழ்வுகள் உணர்த்தியபோது, என்
நிகழ்க்காலமும் , என் உணர்வுகளும்
இந்த காதலின் தீரா வலியா
உனக்கு நான் கொடுக்கும்
முத்தத்தை விட !
எனக்கு நீ தரும் முத்தத்தில் தான்
அலாதிப்பிரியம் எனக்கு !
வெகுநேரமாகியும் முத்தத்தின்
ஈரம் காய்ந்து விட்டதோ என்று அடிக்கடி
கன்னம் தொட்டு பார்த்துக்கொண்டே
இருப்பது !