கன்னம் தொட்டு பார்த்துக்கொண்டே

உனக்கு நான் கொடுக்கும்
முத்தத்தை விட !

எனக்கு நீ தரும் முத்தத்தில் தான்
அலாதிப்பிரியம் எனக்கு !

வெகுநேரமாகியும் முத்தத்தின்
ஈரம் காய்ந்து விட்டதோ என்று அடிக்கடி
கன்னம் தொட்டு பார்த்துக்கொண்டே
இருப்பது !

எழுதியவர் : முபா (12-Sep-17, 4:34 pm)
பார்வை : 910

மேலே