இமைக்காத விழிகள்

இவளை படைத்த இறைவன் கூட இவளின் இமைக்காத விழி கண்டு
இறந்து போய் பின் இவள் இமைக்கும் நொடி கண்டு இரவலாய்
இமயத்தில் இன்னொருமுறை பிறப்பான் என்றால்
இவளுக்கு இருக்கும் இமை இதுவரை
எப்பெண் ஒருத்திக்கு இருக்கவில்லை என்பதே
இலக்கியம் துலக்கும் உண்மை..

எழுதியவர் : தூயவன் (12-Sep-17, 4:25 pm)
Tanglish : imaikaatha vizhikal
பார்வை : 155

மேலே