இரவை வெறுக்கிறேன்

இரவு வெளிச்சத்தை நம்பி
இரவு விடியலில்
இரவை பகலாய்
இரவை காமமாய்
இரவை கற்பாய்
இரவை உயிராய்
இரவை காதலனாய்
காதலித்தேன் - நம்பிய
இரவு பொயென்றதும்
இரவு பிறப்பையே
இரவை வெறுக்கிறேன்

எழுதியவர் : பாக்கியலட்சுமி (13-Oct-17, 7:49 pm)
Tanglish : iravai verukkiren
பார்வை : 252

மேலே