பாரதி - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  பாரதி
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Aug-2017
பார்த்தவர்கள்:  189
புள்ளி:  3

என்னைப் பற்றி...

ஒரு போதையில் திளைத்திருந்தேன் ....
அது வாசிக்க இனிமையாது ....
சிந்திக்க சுவையானது .....
அதன் பேர் கற்பனை ....
அதன் ஒரு மொழி கவிதை ....

என் படைப்புகள்
பாரதி செய்திகள்
பாரதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jan-2018 1:33 pm

காத்திருந்த வண்டாய்..
பூத்திருந்த உன்னை....
சுற்றி சிரகடிப்பேன்....

உன் ஓர விழி பார்வை....
பேசுகின்ற வேலை..
என்னை மரந்திருப்பேன்....
உன்னில் புதைந்திருப்பேன்..

மேலும்

காதலின் மாயைகளுக்குள் வாழ்க்கை அடிமையாய் சிறைப்பட்டுக் கிடக்கின்றது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 8:04 pm
பபூமா அளித்த படைப்பில் (public) BOOMA P59c1173412958 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
20-Sep-2017 8:43 pm

உன் விழி
என்னை தீண்டும் வேலை !!
ஏனோ ?...
என் விழி
பூமியை தீண்டுகிறது !!
பெண்மை கொண்ட
நாணத்தால் ........
உன் கலையான முகம்
காண மறுக்கிறேன் !!
நீ தூரம் சென்றால்
காண துடிக்கிறேன் !!
இது என்ன ??
பெண்மை செய்யும் பொய்மையோ ??
நாணம் நடத்தும் நாடகமோ ??
இல்லை ......
நீ செய்யும் தந்திரமோ ??

மேலும்

நன்றி தோழமையே ...... 17-Oct-2017 8:11 pm
நாணம் அது ஆண்களின் காற்றுப்பட்டால் மட்டும் பெண்மைக்கு நாணலாக வளைய சொல்லி தரும் பாடம் . உங்களின் கவிதை மிக அழகு 17-Oct-2017 9:02 am
பெண்மையின் இலக்கணம் நாணம் அன்றோ...... அது காவிய தலைவியின் சீதனம் அன்றோ..... வழி வழி யாய் ரசித்த நாணம் உங்கள் கவி வழியில் மீண்டும் ஒருமுறை..... @பாரதி 21-Sep-2017 7:57 pm
அவள் புன்னகை இதயத்தை வீழ்த்துகிறது அவள் கண்ணீர் இயக்கத்தை நிறுத்துகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 21-Sep-2017 10:44 am
புதுவைக் குமார் அளித்த படைப்பை (public) பபூமா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Aug-2017 7:55 pm

அன்று
விதைத்தவன் உறங்கினாலும்
விதைகள் உறங்குவதில்லை
இன்று
விதைகள் உறங்குவதால்
விவசாயி உறங்குவதில்லை

முளைத்து நிற்கவேண்டிய விதைகள்
இளைத்து நிற்கின்றன

விண்ணோக்கி
மரமாகவேண்டிய விதைகள்
மண்ணோக்கி
உரமாகின்றன

விதைகள்
விவசாயிகளின்
கண்ணீர்க் கவிதைகள்

நீர்வாய்ந்த பூமியில்
புதைக்கப்படும் விதைகள்
சில்லரைப் பணமாகின்றது
சீர் காய்ந்த பூமியில்
விதைக்கப்படும் விதைகள்
கல்லறைப் பிணமாகின்றது

நாடு முழுதும்
போதிமர விதையை விதைத்தாலும்
ஜாதி ஒழியப்போவதில்லை
நதிகள் இணையப்போவதில்லை

அணிகள் இணைந்துவிட்டன
இன்னும்
அணைகள் இணைந்தபாடில்லை

விளைச்சலை தரவேண்டிய

மேலும்

அருமையான அர்த்தமுள்ள கவிதை ..... 13-Oct-2017 9:11 pm
செம்ம..... 17-Sep-2017 4:17 pm
நன்றி 01-Sep-2017 6:56 am
நன்றி 01-Sep-2017 6:55 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

பபூமா

பபூமா

கல்லிடைக்குறிச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (9)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
மேலே