பெண்மையின் நாணம்

உன் விழி
என்னை தீண்டும் வேலை !!
ஏனோ ?...
என் விழி
பூமியை தீண்டுகிறது !!
பெண்மை கொண்ட
நாணத்தால் ........
உன் கலையான முகம்
காண மறுக்கிறேன் !!
நீ தூரம் சென்றால்
காண துடிக்கிறேன் !!
இது என்ன ??
பெண்மை செய்யும் பொய்மையோ ??
நாணம் நடத்தும் நாடகமோ ??
இல்லை ......
நீ செய்யும் தந்திரமோ ??

எழுதியவர் : ப.பூமா (20-Sep-17, 8:43 pm)
Tanglish : penmayin naanam
பார்வை : 382

மேலே