உன் பிரியா நினைவுகளுடன்
தினமும்
நிலவை காவல் வைத்துவிட்டு ,
நான் உன்னோடு
கனவு லோகத்தில் மிதப்பேன்......
ஆனால் ,
இன்று !!!
நீ என்னை பிரிந்து சென்ற பிறகு ,
நிலவு உறங்குகிறது !.
நான் காவல் இருக்கிறேன் !!!
உன் பிரிய நினைவுகளுடன் ........
தினமும்
நிலவை காவல் வைத்துவிட்டு ,
நான் உன்னோடு
கனவு லோகத்தில் மிதப்பேன்......
ஆனால் ,
இன்று !!!
நீ என்னை பிரிந்து சென்ற பிறகு ,
நிலவு உறங்குகிறது !.
நான் காவல் இருக்கிறேன் !!!
உன் பிரிய நினைவுகளுடன் ........