சுரேஷ்ராஜா ஜெ - சுயவிவரம்
(Profile)

தமிழ் பித்தன்
| இயற்பெயர் | : சுரேஷ்ராஜா ஜெ |
| இடம் | : நெல்லை |
| பிறந்த தேதி | : 30-Dec-1977 |
| பாலினம் | : ஆண் |
| சேர்ந்த நாள் | : 24-Jun-2015 |
| பார்த்தவர்கள் | : 10043 |
| புள்ளி | : 2133 |
கவிதை எழுதுவது எனக்கு ஒரு பொழுதுபோக்கு.
நான் பதினொன்ராம் வகுப்பு படிக்கும் பொழுதில் இருந்து கவிதை எழுத தொடங்கி விட்டேன்.
வர்ணனைகள் எழுதுவது இயல்பாக வரும்.
நல்ல கவிதை வரிகள் உள்ள பாடல்களை,பழைய பாடல்களையும் ரசிப்பேன்.
கவிதை தொகுப்பை புத்தகமாக வெளியிட வேண்டும் என்பது என்னுடைய கனவு .நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று ஒரு லட்சியம்.
இங்கே நிறைய கவிதை போட்டிகள் நடத்தி பரிசு கொடுத்து நிறைய இளம் கவிஞ்ஞர்களை உருவாக்க வேண்டும் என்பதும் என் ஆசை . அதையும் செய்யத்துவங்கி உள்ளேன்
என் விவேகானந்தா பள்ளியில் திடீரெண்டு அம்மா பற்றி ஒரு கவிதை 10 வரிகள் மிகாமல் எழுத வேண்டும் என்றார்கள் .
நான் விளையாட்டாக எழுதினேன் . அந்த விதை முதல் பரிசை பெற்று தந்தது.
என் கவிதை எழுதுதல் இப்பொழுது 21வது ஆண்டை நெருங்க போகிறது.
எழுத்து.காம் இந்த வாய்ப்பு அளித்து எனக்கு ஒரு மேடை கொடுத்தது. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
கவிதை எழுதுவதை விட படம் தேர்வு செய்வதில் அதிக நேரம் செலவு செய்கிறேன் . நடிகை படம் நிறைய படம் சேர்த்து வைத்ததால் எதற்கு தேவை இல்லாமல் அதை வீணடிக்க வேண்டும் என நான் நினைத்த போது தான் உருவானது " மனதைத் தாண்டி வருவாயா ...." விண்ணைத் தாண்டி வருவாயா போல் நாமும் ஒரு கற்பனை கவிதை கலந்த கதை எழுத என்னைத் தூண்டியது .
நடிகையின் மாடர்ன் படங்கள் சில அழகாக இருந்தன. அதை வைத்து தான் மென்பொருள் .. சாப்ட்வேர் கதைகள் எழுத்தில் கொண்டு இருக்கிறேன் . தொடர்ந்து படியுங்கள் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள் .எழுத்து.காம் இல் எனது கவிதைகளில் உங்கள் கமெண்ட்ஸ் பதிவு செய்யுங்கள் . மிக்க நன்றி
கவிதையை எழுதிய பிறகு சமர்ப்பிக்க முடியவில்லைsupport eluthu ஜிமெயில்
தொடர்பு கொள்ள
கூறுகின்றது என்ன வேண்டும்
உவரி சுயம்புலிங்க ஸ்வாமிகள்
பற்றி கவிதை , கதை , கட்டுரை எழுதவும்
திருப்போரூர் முருகன் பற்றி கதை , கவிதை , கட்டுரை எழுதுங்கள்
Buddypower Intotech Private Limited
buddypowerintotech பற்றி கதை , கவிதை , கட்டுரை எழுதவும் .
watch?v=pBOgGZ4loqE&list=PLWEo2jdvMYtS1PH2ViQclBwnfzSGlrLMW
முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா பற்றி
கதை
கவிதை
கட்டுரை
எழுதவும்
முத்தாரம்மன் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா பற்றி
கதை
கவிதை
கட்டுரை
எழுதவும்
Buddypower Intotech Private Limited
buddypowerintotech பற்றி கதை , கவிதை , கட்டுரை எழுதவும் .
watch?v=pBOgGZ4loqE&list=PLWEo2jdvMYtS1PH2ViQclBwnfzSGlrLMW
திருப்போரூர் முருகன் பற்றி கதை , கவிதை , கட்டுரை எழுதுங்கள்
பித்தோடு பெருங்காதல் உன்மீது வந்ததடி
பெருங்குளத்து கமலமாய் உன் முகம் தெரிந்ததடி
பிறையை புதைத்ததாய் உன் புருவம் இருக்குதடி
அழகான இதழ் பிளவு ஆச்சரியத்தை தந்ததடி
ஆப்பமென உன் கன்னம் ஏக்கமாக்கி பார்க்குதடி
எழிலான கரும்முடிகள் ஆசையை தூண்டுதடி
கழுத்தினில் முகம் புதைத்து கட்டிக்கொள்ள தோணுதடி
காதின் நிறம் தங்கமென கவ்வி கடிக்க அழைக்குதடி
மார்பெழிலின் நிலையில் மனம் பதைத்து போனதடி
மரப்பாச்சி இடுப்பைப் போல் கனகச்சிதம் உன்னிடுப்பு
மாயங்களால் நிறைந்தது உன் அகன்ற ஏழில் மடியே
காலின் அழகை கண்டாலே காந்தமென இழுக்குதடி
சாரல் மழையாய் இருக்கின்ற சம்யுக்தா தேவதையே
தழுவி மகிழ்ந்து குளிர்ந்து எழுந்து முத்தமிட ஆசையடி