செ பானுப்ரியா - சுயவிவரம்

(Profile)

எழுத்தாளர்
இயற்பெயர்:  செ பானுப்ரியா
இடம்:  மதுரை
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Dec-2019
பார்த்தவர்கள்:  582
புள்ளி:  25

என்னைப் பற்றி...

வாழ்க்கையை கவிதையாக வாழ நினைக்கும் ஒரு கவிதை விரும்பி.கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.

என் படைப்புகள்
செ பானுப்ரியா செய்திகள்
செ பானுப்ரியா - செ பானுப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2020 11:31 am

புத்தாண்டு வாழ்த்து

கண்ணுக்குத் தெரியாத.
கயவனின் சூழ்ச்சியால்
இருக்கும் இடத்திலேயே
இல்லறக்கைதியாய் நாங்கள்...

ஆண்டவனின் ஆலயத்தில்
ஆறு கால பூஜை செய்து
ஆனந்தமாய் வரவேற்க
வழியில்லை எங்களுக்கு…

புத்தாடை கட்டிகிட்டு
மத்தாப்பு கொளுத்தி கிட்டு
புத்தாண்டை வரவேற்க..
வழி இல்லை எங்களுக்கு…

புத்தாண்டே..

ஊரடங்கிபோன பின்னும்
ஊர் ஊராய் சுற்றிவரும்
கிருமிதனை அழிக்க வரும்
ஆண்டவனாய்
பிறந்து விடு......

நித்தம் நித்தம் நித்திரையின்றி
வெளியில் செல்லும் உத்தரவின்றி
நகர்ந்து செல்லும் நாட்களை மாற்றும்
சித்திரைப் பூவே
மலர்ந்துவிடு…..

சாதனை புரியும் சாகச மனிதனை
முடக்

மேலும்

தமிழே.... நீ சித்திரையில் தான் மலர்ந்தாயோ...! (இல்லையெனில்) வைகாசியில் வளர்ந்தாயோ...! (இல்லையெனில்) ஆனி மாதத்தில் இந்த உலகை ஆண்டயோ...! (இல்லையெனில்) ஆடி மாதத்தில் எங்களின் மரபுக்குள் புகுந்தாயோ....! (இல்லையெனில்) ஆவணியின் கண்மணி தமிழே.. தமிழரை காதலிக்க வந்தாயோ...! (இல்லையெனில்) புரட்டாசியில் எங்கள் உயிருக்குள் புகுந்தாயோ..! (இல்லையெனில்) ஐப்பசியில் எங்களின் உணர்வின் பசியை தீர்த்தாயோ....! (இல்லையெனில்) கார்த்திகையில் இவ்வுலகிற்கு கால்பதித்தாயோ...! (இல்லையெனில்) மார்கழியில் எங்களின் இதழ் வழி நுழைந்தாயோ....! (இல்லையெனில்) வள்ளுவனின் வழி வந்த தை மாதத்தில் தான் பிறந்தாயோ....! (இல்லையெனில்) மாசியில் எங்கள் நெஞ்சத்தில் தவழ்ந்தாயோ...! (இல்லையெனில்) பங்குனியில் எங்களின் உயிரோடு கலந்தாயோ...! (இல்லையெனில்) இந்த பனிரெண்டு மாதங்களையும் ஒரே நாளில் தான் பெற்றாயோ.....! என்னாளும் நன்னாளே.....! தமிழன் என்று சொன்னாலே....! அன்நாளும் பொன்னாலே.....! என் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..❣️💌 create by ✍️ thamim ✍️ 14-Apr-2020 8:07 pm
நன்றி 14-Apr-2020 6:49 pm
ஆண்டவனை எங்கோ அனுப்பி ஆலயத்தை பூட்டி .. பிறகுதானே நாம் இல்லற கைதியானோம் ... நிர்கதியாய் நின்று சார்வரி யை நாம் வேண்டுகிறோம் கவிஞரே உங்கள் கவிதை மூலமாய் ....! சிறப்பான கவிதை . போற்றுகிறேன் . 14-Apr-2020 5:12 pm
செ பானுப்ரியா - செ பானுப்ரியா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2020 2:17 pm

நித்திரையின் ஆழத்தில்
நினைவுகளின் பாலத்தில்
எண்ணங்களின் வண்ணத்தில்
கனவொன்று பயணிக்க..

நீங்காத நினைவுகளோ..
கனவுகளை கரம் பிடித்து..
காட்சிகளை பூ தொடுத்து..
விழித்திரையில் படம் எடுக்க…

இதோ கனவில் நான்...
வெட்கம் கொண்ட
வெள்ளிஅருவி…
சாரல் கொண்டு
எனைஅழைக்க..

அரவமில்லா
அருவிக்கரையில்..
குளிரக்குளிர
குளித்துக்கொண்டேன்....

மணம் கொண்ட
மலர்கள் எல்லாம்
கண்கள்தனை
கொள்ளை கொள்ள..

தெற்கே வந்த
தென்றல் தீண்டி

மேலும்

நன்றி தோழி 20-Apr-2020 4:08 pm
உங்கள் கனவில் நானும் உள்ளேன்... எனக்கும் கனவுகள் மிகவும் பிடிக்கும்... நித்திரையில் எத்துனை ஆனந்தம்.... அருமை .. 20-Apr-2020 3:08 pm
நன்றி தோழரே 14-Apr-2020 4:33 pm
'இரவு ஏன் முடிந்தது ..கனவு ஏன் கலைந்தது ' .. என்கிறது என் உள்ளம் , கவிஞரே ! இதமான கவிதை .பாராட்டுக்கள் . 14-Apr-2020 4:31 pm
செ பானுப்ரியா - படைப்பு (public) அளித்துள்ளார்

16-Dec-2019 7:46 pm

மொட்டை மாடியில்
இருட்டு போர்வையில்
நிலவின் பார்வையில்
வார்த்தை கோர்வையில் கவிதைகள் படைத்திட
பிடிக்கும் பிடிக்கும் …

புலரும் காலையில்
பசுமை சோலையில்
பிடித்த சேலையில்
ஒத்தையடி பாதையில்
ஒத்தையாய் நடந்திட
பிடிக்கும் பிடிக்கும்…

தன்னந் தனிமையில்
இரவின் மடியினில்
கவிஞனின் மொழியினில்
இளையராஜா இசையினில்
முழுதாய் நனைந்திட
பிடிக்கும் பிடிக்கும்...

ஏனோ மனதினில்
பாரம் வருகையில்
தனிமையில் அழுகையில்
அம்மா மடியினில்
ஆழமாய் அழுதிட
பிடிக்கும் பிடிக்கும்….

மாமன் பிரிகையில்
தூரம் செல்கையில்
சோகம் வருகையில்
சுகமாய் வலிக்கையில்
கரைந்திடும் கண்ணீர்
பிடிக்கும் பிடிக்கும்..

என்னை நினைக்கையில்
தன்னை மறக்கையி

மேலும்

நன்றி தோழரே 25-Dec-2019 1:21 pm
அருமை அருமை, நிறைய எழுதுங்கள் 25-Dec-2019 1:20 pm
செ பானுப்ரியா - செ பானுப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Dec-2019 7:02 pm

நிலவொன்று துணையிருக்க..
பக்கத்தில் நீ இருக்க..
ஏக்கத்தில் நான் இருக்க….
கண்ணோடு கண் பார்த்து
சொர்க்கத்தை நீ உணர்த்த..
ஆழ்மனது ஆசையெல்லாம்
அள்ளித் தெளித்திருக்க…
மொழி பேச வழியின்றி..
விழி பேச மொழியின்றி...
உறவை நினைத்து..
உணர்வை அடக்கி….
கண்ணீர் நனைத்து..
இரவைக் கடந்தோம்...

மேலும்

நன்றி 29-Dec-2019 3:38 pm
நன்றி தோழரே 29-Dec-2019 3:13 pm
நிலவின் குளுமையிலும் உறவின் நினைப்பின் வெப்பம் என்றுமே கடுமை காதலுக்கு ...துரித கதி கவிதை .. அருமை . 27-Dec-2019 12:03 am
நன்றி தோழரே. 19-Dec-2019 9:08 pm

18-Dec-2019 8:24 pm

எனக்கான நேரத்தில்
உனக்காக கவி எழுதி
வார்த்தைகளை கோர்த்து
வாஞ்சையுடன் காத்திருக்க….

ஒற்றை பார்வை கொண்டு
கற்றை வார்த்தைகளை
கண்களால் களவாடி
கலவரம் செய்தாயடி…

நீ
சிரித்து சிரித்து
சிந்தும் கவி..
சிந்தனையை சிதைத்து
சிக்கிக்கொள்ள வைத்ததடி..

உன்
பார்வை
சொன்ன மௌனகவிகருத்தில் சென்று கலந்துகற்பனையை குலைத்ததடி...கண்மூடி கவி எழுதமுயற்சித்தும் முடியவில்லை...கற்பனையில் உன்முகம் வந்துமுட்டுக்கட்டை போட்டதடி..ஒரு கவி மட்டும்எழுத விடு...கருணை கொஞ்சம்காட்டி விடு.

மேலும்

நன்றி தோழரே 22-Dec-2019 6:34 am
Niyayamana korikkai ... nalla muarchi kavignare! 21-Dec-2019 10:27 pm

15-Dec-2019 10:22 pm

சுற்றி பசுமைத்தோட்டம்...
நடுவில் ரோஜாக்கூட்டம்…
வானோ மேக மூட்டம்…
அருகில் நீரின் ஓட்டம்…
அவனோ வாட்டசாட்டம்..
அவளுக்கு அவன் மேல் நாட்டம்..
கனவில் ஆட்டம்பாட்டம்..
எஙகிருந்தோ ஒரு இயக்கம்…
அருகில் சென்றால் மயக்கம்..
ஏனோ வந்தது தயக்கம்…..
வந்தது இருட்டுப்போர்வை..
அவள் மேல் அவனின் பார்வை..
நடந்தது கைகளின் கோர்வை..
தந்தது காதலின் தீர்வை.

காதல்…
திருமண உறவிலும்..
உற்சாகமாய் பயணிக்கத் தொடங்கியது..

முழுமைக்காதல்
முப்பது வருடங்களைக் கடந்தும்
கலைப்பின்றி பயணித்தது..

முதுமைக் காதலர்கள்
காதல் மலர்ந்த இடத்தை
காணச்சென்றார்கள்…
அங்கே

பசுமைத்தோட்டமும் இல்லை..
ரோஜாக்கூட்டமும் இல்லை….

ஆனால்
அந

மேலும்

செ பானுப்ரியா - செ பானுப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Dec-2019 8:26 pm

செல்ல மகன்கள்

கார்த்திகை மாதத்தில்
பதினைந்தாம் நாள் சாமத்தில்
எனக்குள் ஜனித்த இரு உயிரும்
உலகை பார்க்க போட்டியிட்டு ..
பத்து மாதம் சுமந்தவளுக்கு
பத்து நிமிட வலி கொடுத்து…
பத்திரமாய் வெளிவந்து
அழுகையை அடையாளமாக்கி...
"அம்மா நான் வந்து விட்டேன்" என அடுத்தடுத்து இரு அழுகைகள்
என்னை பரவசப்படுத்திய நாளன்றோ.
ஆம்
வலி கூட வரம் தான்
என உணர்ந்தேன் அப்போது…

இரண்டு சிங்கக்குட்டிகள் என்
இருபுறமும் படுத்திருக்க..
கண்ணத்தோடு கண்ணம் வைத்தேன்..
தாய்மை உணர்ததேன்..
முழுமை அடைந்தேன்…

இதே நாள்
பதினான்கு வருடங்களுக்கு முன்பு…
முகம் பார்த்து சிரித்தார்கள்…
தத்தி தத்தி தவழ்ந்தார்கள்....
எட்டி நடை போ

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

இவர் பின்தொடர்பவர்கள் (10)

இவரை பின்தொடர்பவர்கள் (12)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
balu

balu

திருவொற்றியூர்
SUBA

SUBA

செங்கல்பட்டு

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே