Panneerselvam S - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Panneerselvam S |
இடம் | : Bengaluru |
பிறந்த தேதி | : 15-Mar-1951 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 26-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 255 |
புள்ளி | : 4 |
தமிழ் ஆர்வம் : கவிதை , கதைகள் , கட்டுரை
பொய்யில் ஒருபுதுமை செய்தேன் அதுகவிதை
உன்புன்ன கைப்புதுமை யோசிந்தும் தேனமுதை
பொய்யுடன்உன் புன்னகை கூட்டணி வைத்தால்
தமிழ்த்தேர்த லைவெல்லா தோ !
நெஞ்சம் பதறுதடா
ஆசிரியப்பா
சுதந்திரம் தந்த சுகமென்ன சொல்லடா
பதறுதடா நெஞ்சம் சித்தம் சிதறுதடா
சிதறுண்டு விடத்திமுக ஆந்திரா விலேயில்லை
திதறுண்டு விடத்திமுக கேரளாவில் யில்லை
கர்நாட கத்தில் காணோம டாத்திமுக
கர்நாட கத்தான் கன்னட மெனச்சொன்னான்:
ஆந்திரத் தெலுங்கு தேசமாம் விளித்தார்
கேரள மலையாள மென்றே சொன்னான்
அங்கெவ ருமேத்திரா விடரில் லையாம்
விந்தையாய் யவர்திரா விடரில்லை
இத்தமிழ் அறிவீலித் திராவிட னானதேனோ
...
குறைபாடில்லா பார்வை
இல்லாது போன விதி
பொதுவாக எல்லோருடைய பார்வையிலும் நான்
போகப்பொருளாகவே
மதிப்பிடப்படுகின்றேன்
பெண்ணென்பவள் என்றும் எப்போதும் பூப்போல்
மென்மையானவள் அன்பின் உருவே அவளாவாள்
ஆணின் மேன்மைக்கு அவளே காரணமாவாள்
பெண்ணின்று அவனியில் ஆணில்லை பெண்ணில்
பெண்ணின் உத்திரத்தில் உதித்தெழுபவனே ஆணும்
தாய்மை அவளிடத்தில் அதுவே பெண்ணைத்
நில்லாமல் நகர்ந்திடும் நிமிடங்களையும்;
வெகுவிரைவாய் உருண்டோடிடும் நாட்களையும்;
துரத்தியவளாய் நடைபோடுகிறேன் வாழ்க்கைப்பாதையில்.....
நினைத்தவைகள் நிகழவில்லை....
பிடித்தவைகள் கிடைக்கவில்லை...
கிடைத்தவற்றை பிடித்ததாய் மாற்றிக் கொள்ள முயன்றும் முடியவில்லை...
கடமைக்காய் வாழ்கிறேன்....
வாழ்கிறேன் என்று உள்ளத்தால் உணரப்படாமல்,
வாழ்க்கையினைப் புரிந்திராமல்..
வாயளவில் வார்த்தைகளற்ற மௌனியாய்;
மனதளவில் எண்ணங்கள் மிகு வாயாடியாய்!
புன்னகையில் பல இன்னல்கள் மறைத்தே, புதிர்களை பதுக்கியே பதுமையாய் வாழ்கிறேன் நானும்!
என்றோ ஓர் நாள் மாற்றங்கள்
மனதை மகிழ்ந்து நிறைய வைக்கும் என்ற மூடநம்பிக்கையை சுமந்த