நாணம் இல்லாக் களவானியை உதை

நேரிசை வெண்பா

கேடுகெட்ட மானிடரே கேளுமின்யெம் நாட்டையும்
பாடும் மொழியையும் பாதுகாரும் -- தேடு
திருடர் தமிழைத் திருடவலை யும்பார்
ஒருத்தவர் நாணவுதைப் போய்

தமிழையும் குறளையும் திருட நினைக்கும் மதம்மாறிகளுக்கு பாடம் புகட்டு.....

எழுதியவர் : பழனி ராஜன் (17-Feb-23, 11:24 am)
பார்வை : 399

சிறந்த கவிதைகள்

மேலே