அருமைத் தமிழும் புலமையும் தங்கு மெழுத்தினில் தான் - நேரிசை வெண்பா
நேரிசை வெண்பா
என்னதான் கற்பனை இந்தநற் கற்பனையும்
சொன்னவிச் சொற்களும் சொன்னம்போல் - நன்றென்பேன்
தங்கள் அருமைத் தமிழும் புலமையும்
தங்கு மெழுத்தினில் தான்!
- வ.க.கன்னியப்பன்
நேரிசை வெண்பா
என்னதான் கற்பனை இந்தநற் கற்பனையும்
சொன்னவிச் சொற்களும் சொன்னம்போல் - நன்றென்பேன்
தங்கள் அருமைத் தமிழும் புலமையும்
தங்கு மெழுத்தினில் தான்!
- வ.க.கன்னியப்பன்