மேதையை நினையாத பேதைமைச் சந்தையில்

மேதையை நினையாத பேதைமைச் சந்தையில்
*********
காதலைக் கிறுக்கிக் களத்தில் நின்றனர் ;
ஆதலின் அறிவரோ அரியதமிழ் நாதனை !
மேதையை நினையாது பேதைமைச் சந்தையில்,
ஓதுவர் காதலை ஒன்றியே நன்கு !

எழுதியவர் : சக்கரை வாசன் (20-Feb-23, 5:47 pm)
பார்வை : 71

மேலே