அடிமையாய்க் கிடக்குது அகிலமும்
அடிமையாய்க் கிடக்குது அகிலமும்
*******
குடிகளை யழித்திடும் குடியதும் பெருகிட
அடிமையாய்க் கிடக்குது அகிலமும் -- குடிகாக்க
கண்டநம் அரசினக் கழகமோ வரிவகை
கண்டதும் மகிழுமாம் காண் !
*****
குடிகளை = குடிமக்கள்
குடியதும் = மதுபோதை
குடிகாக்க = மக்களைக் காக்க
அரசினக் கழகம் = டாஸ்மாக்