தளராத வலைஞன்
தளராத வலைஞன்
******
வலைக்குளே புகுந்தமீன் வலைவெளி விழுந்திட
வலைஞனும் அமர்வனோ வலைதனை யொதுக்கியே
நிலவுமச் சோர்வதும் நீளாது மீண்டுமவ்
வலையினை வீசுவன் வரவினைப்
பெருக்கவே !
தளராத வலைஞன்
******
வலைக்குளே புகுந்தமீன் வலைவெளி விழுந்திட
வலைஞனும் அமர்வனோ வலைதனை யொதுக்கியே
நிலவுமச் சோர்வதும் நீளாது மீண்டுமவ்
வலையினை வீசுவன் வரவினைப்
பெருக்கவே !