மழை

மழையோடு சிறு உரையாடல்
மழையை போல வந்து செல்லும் உறவுகளைப் பற்றி நிலையானதா இல்லை நினைவாகப் போவதா என்று...
பதில் கிடைக்கவில்லை¿
வர்ணனன் நின்று விட்டான் நிலையற்றவன் என்று ஆனால் கங்கை வெள்ளம் ஓயவில்லை....

லாவ்♡

எழுதியவர் : (1-May-25, 9:42 am)
சேர்த்தது : லாவ்
Tanglish : mazhai
பார்வை : 247

மேலே