லாவ் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  லாவ்
இடம்
பிறந்த தேதி :  01-Jan-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jun-2021
பார்த்தவர்கள்:  95
புள்ளி:  6

என் படைப்புகள்
லாவ் செய்திகள்
லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Oct-2021 10:10 pm

☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆•☆☆•☆•☆•☆•☆•☆

மடல் பூத்த மலரின் மேல்
பெரும் புயலுக்கு பின்
மூடுபனி நிழலில் தப்பித்து விழும் ஒற்றை கதிரை போல சில நினைவுகள்....🎭

அந்த நொடி வறண்ட இரு பாலைவனமும் சமுத்திரம் ஆகிறது...!👣

--- ♡ லாவ்

மேலும்

லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2021 5:39 pm

பிழையென்ற ஒன்று இல்லையெனில் சொற்களின் முக்கியத்துவம் புரிவதில்லை....🖋
புரிதலின் பெரும் பாதி பிழை....
கற்றலின் முன் பாதி பிழை....📝

வண்ணங்களின் வளைவுகளில் மறைவதும் பிழையே...🖌

இதயமுடுக்கி ஆற்றல் பெற்றதும் பிழையிலே....🌞

இப்படியிருக்க பிறப்பின் பிழையை ஏற்கமறுக்கிறாய்🤱!!! -- ♡ லாவ்

மேலும்

லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2021 4:21 pm

👭தோழியே...
📚நீ என் பாட புத்தகத்தில் இட்ட வரிகளும்.....
✒பதிலுக்கு நான் உன் உடையில் மையிட்டதும்......
🤼‍♀️விசுப்பலகையில் வாழ்ந்த நாட்களும்.....
🧚‍♀️உன் முகவரி தாண்டி...
👵என் முகம் வரி கண்ட நாட்களை தாண்டியும் கதைசொல்லுமடி🧎‍♀️...!!!

--- ♡லாவ்

மேலும்

லாவ் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2021 3:24 pm

பிழையென்ற ஒன்று இல்லையெனில் சொற்களின் முக்கியத்துவம் புரிவதில்லை....🖋
புரிதலின் பெரும் பாதி பிழை....
கற்றலின் முன் பாதி பிழை....📝
வண்ணங்களின் வளைவுகளில் மறைவதும் பிழையே...🖌

இதயமுடுக்கி ஆற்றல் பெற்றதும் பிழையிலே....🌞

இப்படியிருக்க பிறப்பின் பிழையை ஏற்கமறுக்கிறாய்🤱!!!

-- ♡ லாவ்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே